Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...2

Advertisement

நன்றிகள் சிஸ்டர். தேங்க்ஸ் for sopporting comments🤗. பிங்கிங்கற பேர் ஏற்கனவே அறிமுகமா???😃
அது இன்னொரு ஸ்டோரில என்ற ஹீரோயினோட செல்லப்பேரு சிஸ்.
 
இதே போட்டியில் ருத்ரா சிஸ் கதையில் ஹீரோயின் செல்ல பெயர் பிங்கி 😂😂😂😂 ஹீரோ ஆர்மி எல்லாம் இந்த பெயரை வச்சு தான் ஹீரோயின் ஆர்மிய கலாய்ச்சிட்டு இருக்கோம் 🤣🤣🤣🤣🤣 நீங்கள் அதை நாய்க்கு வச்சிருக்கீங்க 😁🤓🤪🤪🤪🤪🤪
😤😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கிடாமீசை பட்டுபேபி சூப்பர்.
லவ் பண்ணறதை சொன்னதுக்கு ஏதும் சொல்லாம பட்டு போனை பட்டுன்னு வச்சிட்டாங்களே.

🤔🤔🤔🤔🤔🤔
 
இதே போட்டியில் ருத்ரா சிஸ் கதையில் ஹீரோயின் செல்ல பெயர் பிங்கி 😂😂😂😂 ஹீரோ ஆர்மி எல்லாம் இந்த பெயரை வச்சு தான் ஹீரோயின் ஆர்மிய கலாய்ச்சிட்டு இருக்கோம் 🤣🤣🤣🤣🤣 நீங்கள் அதை நாய்க்கு வச்சிருக்கீங்க 😁🤓🤪🤪🤪🤪🤪
அப்டியா. எனக்கு தெரியல சிஸ்டர். சும்மா தோணுனத வச்சிட்டேன்🙈.
 
Top