Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...4

Advertisement

இந்த ஆக்ஸிடென்ட் ஸ்ரீ யோட செட்டப் மாதிரி தெரியுது 🧐🧐🧐🧐 இவனுக்கு எல்லாம் சுயநலம் தான் 😮😮😮😮😮

மதுவோட அழகுக்காக மட்டும் தான் அவளை காதலிக்கிறான் 😣😣😣😣

மதுவுக்கும் அவனோட காதல் மேல கொஞ்சம் சந்தேகம் தான் 🥺🥺🥺🥺🥺


இரண்டு பேரும் திரும்பி வரும் போது கல்யாணம் செஞ்சுட்டு தான் வருவாங்களோ 🤔🤔🤔🤔
ஸ்ரீ இங்க இருக்கப்போ மேரேஜ் எப்டி சிஸ் நடக்கும் 😃Thankyou so much for comment 🥰🥰
 
அருமையான பதிவு 🤩 🤩
வாழ்க்கை பயணம் எங்கு போகும்....சிபி & மது மிங்கில் ஆகி சுற்றி வருவாஙக😍😍😍
நம்ம செகண்ட் ஹீரோ Sri சிங்கிள் ஆக சுற்றி வருவாறு 🤭🤭🤭
 
அருமையான பதிவு 🤩 🤩
வாழ்க்கை பயணம் எங்கு போகும்....சிபி & மது மிங்கில் ஆகி சுற்றி வருவாஙக😍😍😍
நம்ம செகண்ட் ஹீரோ Sri சிங்கிள் ஆக சுற்றி வருவாறு 🤭🤭🤭
பக்குன்னு சிரிச்சுட்டேன்🤣🤣நன்றிகள் சகி 🏵️🏵️
 
ஸ்ரீ ரொம்ப selfish... அவனோட comfort தா அவனுக்கு முக்கியம்.... Accident அ பயன்படுத்தி ரெண்டு பேரையும் எமோஷனலா லாக் பண்ணிட்டான்....😤

மது அறிவே இல்லை... தன்னோட காதலுக்கு கூட அண்ணனை எதிர்பார்க்குற ஒருத்தனை இன்னமும் நம்புறா.... அவள் மேல உயிரையே வச்சுருக்க குடும்பத்தை அவனுக்காக ஏமாத்துறா..😡

சிபி 🥰❤️
 
Top