Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...4

Advertisement

நன்றி சகி 🌺
ஸ்ரீ ரொம்ப selfish... அவனோட comfort தா அவனுக்கு முக்கியம்.... Accident அ பயன்படுத்தி ரெண்டு பேரையும் எமோஷனலா லாக் பண்ணிட்டான்....😤

மது அறிவே இல்லை... தன்னோட காதலுக்கு கூட அண்ணனை எதிர்பார்க்குற ஒருத்தனை இன்னமும் நம்புறா.... அவள் மேல உயிரையே வச்சுருக்க குடும்பத்தை அவனுக்காக ஏமாத்துறா..😡

சிபி 🥰❤️
அவன் கொஞ்சம் உல்லாசப் பேர்வழி sis😃மிக்க நன்றி 🌺
 
முன்னாடி தெளிவா யோசிச்ச மது ஆனா இப்போ திரும்ப தப்பா தான் யோசிக்கிற ஸ்ரீ பத்தி..... உனக்காக இதை கூட செய்யாதவன் நாளைக்கு உங்க வீட்டுக்கு எப்படி வருவான் ஒரு விவேசம் அப்படினா
 
Top