வேணு கானமிது 10

Advertisement

ரிதன்யாவின் தைரியம்,துணிவு எல்லாம் கண்டிப்பாக இவகளுக்கு துணை நிற்கும். சீக்கிரமாக இவ வாழ்க்கையில் கானம் இசைக்கட்டும்.
 
அருமையான பதிவு 🤩 🤩
அண்ணாமலை.... நல்லா தேடி பிடிச்சிருக்கீங்க மாப்பிள்ளையை 😡😡😠😠😤😤

முத்துலட்சுமி... சராசரியான தாய் பேசும் நியாயமான பேச்சு தான் ஆனால் சகித்துக் கொள்ள முடியாத புருஷன் கூட ஒரு பெண் எப்படி வாழ்வாள் 😨😨
 

Advertisement

Advertisement

Back
Top