Thank youWelcome and best wishes sis
Thank youWelcome and best wishes sis
Thank you.ஏதே! மதுவோட பெத்தவங்க, மாமா எல்லாருக்கும் ஒரே நேரத்தில் மரணம். எவ்வளவு சுய நலம் பிடித்த உலகம். ஒரு பக்கம் அண்ணா இறந்ததும் சொத்து மேல கேஸ் போட்ட தம்பிகள், இன்னொரு பக்கம் தன்னை நம்பி கேண்டீன் பொறுப்பை கொடுத்த நண்பனுக்கு துரோகம் இழைக்கும் நண்பன் பார்த்திபன். இவங்களுக்கு நடுவில் ராஜு மாதிரி உண்மையான மித்திரர்களும் இருக்கத் தான் இருக்காங்க.
இதையெல்லாம் விட மது நினைத்த மாதிரி கேண்டீன் திறக்க ரகு விடுவானா, மாட்டனானு தெரிஞ்சுக்க ஆர்வத்தோடு காத்திருக்கோம் அடுத்த பதிவிற்காக![]()
Thank you Sis!!மதுவின் தன்னபிக்கை தான் இங்கு அழகு
.
கதையின் ஆரம்பம் அருமை