வேள்வி செய்கிறாய் விழியிலே – 25

Advertisement

😂😂😂 நந்து கண்ணா, உன் வைராக்கியம் பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன். தத்தி பையா.

💞💞சமந்தாவை சைட் அடிக்கலாம். பொண்டாட்டியை அப்படி ட்ரெட்ஸ் போட சொல்ல முடியுமா? என்னடா மது அழிச்சட்டியம் பண்ணுற.

💞💞 சீக்கிரம் படத்தை produce பண்ணி வெளியீடுங்கப்பா. 🥰🥰🥰💐
 
Wow 😍😍😍
ரகு மதுவுக்கு production company ஆரம்பிச்சுக் கொடுக்கப்போறான்🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

வைஷூ உண்மையிலேயே நல்ல மனுஷி. சின்ன பொண்ணாக இருந்தாலும், நண்பன் மேல செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாத்தியிருக்கானா, அவளோட friendship கிடைக்க ரகு கொடுத்து வைத்திருக்கனும்.

ஆயாம்மா சொன்ன மாதிரி இந்த காலத்தில் பிள்ளைகள் ரொம்பவும் அப்டேட்டா இருக்காங்க. அவங்களை அவங்களே டிசைன் பண்ணிக்கிட்டு அவங்க இழுத்த இழுப்புக்குத்தான் எல்லாரும் அசையனும்னு அடம்மா இருக்காங்க. 😔😔
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top