வேள்வி செய்கிறாய் விழியிலே – 6.2

Advertisement

Unconditional love???
I try to say that she has love without any reason, expectations. ஒரு மாதிரி கண் மூடித்தனமான, மான ரோசம் ஈகோ பார்க்காத லவ் அவளோடதுன்னு. உங்களுக்கு வேற அர்த்தம் தோனுதா? Please tell me. I will correct it
 
கடவுளே...... என்னால படிக்கவே முடியலை அவ்வளவு துக்கம் கழுத்தைப் பிடிக்கறாப்பல இருக்கு. 🥺🥺🥺🥺🥺

இருந்தாலும் வரி விடாமல் படிக்க வச்சுட்டீங்க லாவண்யா சிஸ்டர். 🙁

ராமச்சந்திரன் ஐயா நல்ல மனிதர். அவரோட உழைப்புக்கும் நேர்மைக்கும் அவரோட காசை ஏமாத்த நினைக்கிறவங்க ஏமாந்து போகனும்.

ரகுவை மட்டும் மது சும்மா விடவேக் கூடாது. சும்மா அவன கொஞ்சிக் கெஞ்சி, சுத்தல்ல விடனும் 🤷‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top