Nirmala vandhachu
பார்த்தி வர்றதுகுள்ள முடிக்க தான் வைஷுவும் try பண்றா!!சூப்பர் எபி
கல்யாணத்தை முடிச்சி இருக்கலாம்
அந்த பார்த்தி எதோ பண்ணி ஆட்டைய கலைக்காம இருந்தா சேரி
அடுத்த எபிக்கு ஆர்வமா வைட்டிங்...
ரகு அந்த பார்த்தி பேச்சு கேட்டு எதுவும் பண்ணாம இருந்தா சேரி
சீக்கிரம். கல்யாண சாப்பாடு போடுங்க
வைஷு ரியலி குட் ப்ரண்ட்![]()