நம்பிக்கை அதானே எல்லாம்!!அப்படினா ரகு மது கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்னு நம்பலாம் இல்லைங்களா சிஸ்டர்![]()
நம்பிக்கை அதானே எல்லாம்!!அப்படினா ரகு மது கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்னு நம்பலாம் இல்லைங்களா சிஸ்டர்![]()
மெத்த படித்த மேதாவிக்கும் உண்டு எதாச்சும் வீக்நெஸ்!!Ragu doesn‘t behave like an educated doctor,![]()
![]()
That’s why Parthi is trying his best to break up the marriage arrangement or make Ragu mad at Mathu,
. Waiting for your next episode, Lavanya ma,
![]()
ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும்னு நம்பறேனுங்க சிஸ்டர்நம்பிக்கை அதானே எல்லாம்!!
பயங்கரமா இருக்கே உங்க predictions!!எனக்கும் இதே டவுட்டுங்க சிஸ்டர். ஜோசியத்துல மதுவுக்கு உயிருக்கு ஆபத்து அப்படினு sentimental aah மண்டையை கழுவுவானு தோனுது. ஏற்கனவே விஜி அம்மாவ இழந்த மாதிரி மதுவையும் இழக்க வேண்டாம்னு நினைக்க வாய்ப்பு இருக்கு![]()