Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - A small Teaser

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
???

அவன் அடக்க மாட்டாம சிரிக்கிற அளவுக்கு அப்படி அவ என்னத்த கேட்டா?? ?? ஒருவேளை அவனுக்கு சமைக்க தெரியுமான்னு கேட்டு இருப்பாளோ?? ????
 
Last edited:
ரொம்ப குட்டி டீ எனக்கு பத்தவே இல்ல ??????.

கஞ்சூஸ் சிஸ் நீங்க, ஆனால் டீ சூப்பரா இருந்துச்சு ????????.
பெண் பார்க்க வந்தாச்சா ஹே சூப்பர், சூப்பர் ?????.
 
ஹலோ மக்களே...?

டின்னர் டைம் தான்?ஆனாலும் டீ ஆத்தலாம்.. தப்பில்ல????



ஸ்ருங்கார கீர்த்தனைகள் - A small Teaser - சர்வா ?? கீர்த்தி


நாளைக்கு மீட் பண்ணலாம் நெக்ஸ்ட் epi யுடன்...??

அன்புடன் கண்மணி ?
Nirmala vandhachu ???
Dinner time ahh kanmani ma ???
Bed time story pottachu
Morning la irrundhu waiting
Tomorrow periya update podanum neenga
 
???

அவன் அடக்க மாட்டாம சிரிக்கிற அளவுக்கு அப்படி அவ என்னத்த கேட்டா?? ?? ஒருவேளை அவனுக்கு சமைக்க தெரியுமான்னு கேட்டு இருப்பாளோ?? ????


ஒரு hospitality service நிர்வாகி கிட்ட போய் அவ ஏன் இதை கேக்க போறா சிந்துக்கா ??????? ஆனா அவன் கிட்ட அவ கேட்ட கேள்வி சரியான கேள்வி தான்னு நம்புகிறாள் அதை எழுதிய கண்மணி?..???
 
ரொம்ப குட்டி டீ எனக்கு பத்தவே இல்ல ??????.

கஞ்சூஸ் சிஸ் நீங்க, ஆனால் டீ சூப்பரா இருந்துச்சு ????????.
பெண் பார்க்க வந்தாச்சா ஹே சூப்பர், சூப்பர் ?????.



Thank you so much ❤️ ? ? ?
பெருசா அடுத்த வாட்டி போட்டார்லாம் narmadha sis ??
 
Last edited:
Tea yum கொஞ்சம் தானா sis ❤


டீ ஓவரா குடிக்க கூடாது sis ????? பித்தம் பிடிக்கும்னு அடிக்கடி அம்மா சொல்வாங்க ????

ஆனால், நான் மெய்யாகவே ஒரு தேனீர் பைத்த்தியம்???? என்று சொல்லிக் கொண்டு ????
 
Top