இந்த பச்சை புள்ளையை எல்லாரும் ஏன் திட்டுறீங்க இந்த கதையை ஆரம்பிக்கும்போதே குட்டி கதையா தான் யோசிச்சேன், பன்னெண்டு எபிசோட்ல முடிய வேண்டிய கதை கஷ்டப்பட்டு இவ்ளோ நீட்டியிருக்கேன்.
அடுத்தகதைக்கு "இந்தாம்மா நிஷாகந்தி கதையை சீக்கிரம் முடிமான்னு" எல்லாரும் என்னை கேக்கணும்னும்ன்ற பேராசையோட இப்போதைக்கு தப்பிச்சுக்குறேன்