Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤30

Advertisement

கலவரமான பதிவு 😱😱😱
அடி ஆத்தி.... இது என்ன அடி தடி ரணகளமாக மாறிடுச்சு கதை 😰😰😰😨😨😨

நம்ம ஏதாவது கருத்து சொல்ல போய்.... நம்ம பக்கம் திரும்பிட போறாங்க 😥😥😥 எதுக்கு வம்பு அது அவங்க குடும்ப விஷயம் நாம அமைதியா போய்டுவோம்...👇👇👇👇

compressed_gm_40_img_140598_fd29c16_1716973131328_sc.jpg
 
Last edited:
🌷 🌷 🌷. Well done, Meera, you have thrown a stone in the lake of egoistical, chauvinistic household of father and son. 👏👏👏. Waiting eagerly to read about the ripple effects, Sangeetha ma. :unsure::unsure::unsure:. Every question raised by Meera, penned by you ma, well done. 🌷🌷🌷. Hopefully your storylines will create an awareness in our society, where women are suppressed and treated like second grade citizens. 💐💐💐 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
Last edited:
மொத்தமா இழுத்து மூடியாச்சு.... இப்போ நிம்மதியா... எதோ இப்போ தான் ரெண்டு பெரும் ஒரு understanding க்கு வந்தாங்க அதுக்குள்ள சவுண்ட் சவுண்ட்யை அதிகமா விட்டு அவுட் ஆகி நிக்கிறார்...
 
Last edited:
Wow!!!!!
காதல் சும்மா highways- ல பறக்கற கார் மாதிரி செம வேகமா 'தாக்குது' எல்லாரையும்.

சும்மா மண்டையில ஆணி இறக்கின மாதிரி கேள்வி கேட்டா மீரா சௌந்தர்கிட்ட.

சௌந்தரோட brutal behaviour ரொம்ப தப்பு. ஆனால் அர்ச்சனா குறித்து அவன் சொன்னது எவ்வளவு வேதனையான விஷயம்.
அப்படி யோசனை வரும் பொழுது சௌந்தர்யா இதுக்கெல்லாம் தகுதி இல்லாதவளா தான் மனசுக்கு தோணறா.
இம்சை ஜென்மம் வீட்டுல இல்லாட்டியும் பிரச்சனையான்னு நினைக்க தோணுது.

Atleast சுந்தர் சொன்னா மாதிரி அவங்களைப் பேச விடலாமே.

ஆமாம் முட்டைகோஸ் இத்தனை வேகமா கிளம்புறாளே, அவளோட அப்பா அப்படியே வாம்மா மகளேன்னு வீட்டுக்குள்ள விட்டுடுவாரா என்ன?
விருமாவோட design தானே அவரும் கிட்டத்திட்ட.

பார்ப்போம்.
 
கலவரமான பதிவு 😱😱😱
அடி ஆத்தி.... இது என்ன அடி தடி ரணகளமாக மாறிடுச்சு கதை 😰😰😰😨😨😨

நம்ம ஏதாவது கருத்து சொல்ல போய்.... நம்ம பக்கம் திரும்பிட போறாங்க 😥😥😥 எதுக்கு வம்பு அது அவங்க குடும்ப விஷயம் நாம அமைதியா போய்டுவோம்...👇👇👇👇

View attachment 9164
Aiyoh, Ram priya ma, ippidi neenga about turn podureengale ma 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ I was thinking that you are one of the Parathiyar padaiththe puthumai penn 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️, 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
 
Top