Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤30

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சௌந்தர் உன்ற நிலைமை இப்படி ஆகிப்போச்சே.
சேந்து பொழைக்க சின்னாயால கட்டி கூட பொழைக்க கொழுந்தியால கட்டுன கதையா போச்சே டா.🤣🤣🤣🤣🤣🤣
வாயத்தொறந்ததோட நிறுத்தாம கைய நீட்டுனது😡😡😡😡😡😡 தான் பிரச்சினை.
உனக்கு வேணும்டா .இனி எம்பொண்டாட்டி ஊருக்கு போயிட்டானு சோலாவா சுத்து.
 
இந்த பழமொழிக்கு அர்த்தம் சொல்லுங்கப்பா. இந்த தமிழ் dialect எனக்கு சுத்தமா புரியலை. நானும் கொஞ்சம் GK - ய வளத்துக்கறேனே.
 
இந்த பழமொழிக்கு அர்த்தம் சொல்லுங்கப்பா. இந்த தமிழ் dialect எனக்கு சுத்தமா புரியலை. நானும் கொஞ்சம் GK - ய வளத்துக்கறேனே.
மச்சீ தனக்குன்னு சுயபுத்திய உபயோகப் படுத்தனும்.
அடுத்தவிக புத்தில இருக்குறவனை பொழைப்பைக் கெடுத்துக்கிறவனை சொல்லறதுக்காக சொன்னேன் ப்பா.
எதுக்கெடுத்தாலும் என்ற அப்பஞ்சொல்லறது சரின்னு ஆடக்கூடாது. நல்லதுகெட்டதை சீர்தூக்கி பாக்கனும்.
 
ரொம்ப நல்ல காரியம்
மாமியார் வாய் திறந்து பேச‌வச்சுட்டா
அடப்பாவி விருமா
பொண்டாட்டி கட்டிலில் படுக்க
இடமில்லையா
சௌந்தர் அப்பா அம்மாவ
நடத்தும் முறை சரியா

மீரா அப்பா வீட்டுக்குள்ள
விடுவாரா
 
அம்மம்மோ.. இப்படி ஒரு ட்விஸ்ட்டா .. மீரா சப்போர்ட் செய்ய போய் கடைசில .. இந்த சௌந் ஓவரா சவுண்ட் விட்டுட்டானே ... இப்போ தான் கொஞ்சம் சுமூகமா இருந்தாங்கனு நினைச்சேன்... மீரா அப்பா இன்னும் கொஞ்சம் கூட சலங்கை கட்டி ஆடுவாறே ...
 
Top