Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤32

Advertisement

❤️❤️❤️

"சண்டையை கூட ஒரே வீட்ல போட்டுக்கலாம்". ஆமாம் மீரா அவனை தனியா எல்லாம் விடாத, தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிற..🤭🤭😜😜

images (5) (26).jpeg
 
Last edited:
லட்டுக்குட்டி-சமத்து மீரா. Self esteem-க்கும் வரட்டு ego-க்கும் வித்தியாசம் புரிஞ்ச பொண்ணு.
ரொம்ப அழகா இருக்கு இன்னிக்கி update.

பிரேமா சும்மா பின்னி எடுக்குறாங்க .
ஒரே attempt- ல terror piece-சோட டங்குவார் அந்து போச்சு.

சுந்தர் மாதிரி நல்லவனை இந்த உலகம் பார்த்துருக்காது.

அடேய் மூ.பு. நல்லா தயார் பண்ணி வெச்சுருக்கடா அல்லக்கைகளை. சௌந்தர் sir நல்லவரு வல்லவரு நாலுந்தெரிஞ்சவருன்னு புகழாரம் பாடியே உன்னால முடியாததை உனக்காக சம்பத் செஞ்சுட்டான். Super.

இனிமேல் தான் இன்னும் களை கட்டும்ன்னு நினைக்கிறேன் மாமியார்-மருமகள் காம்போ.

ஆனால் சௌந்தர் side நியாயம் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம் தான். சௌந்தர்யாவோட betrayal கண்டிப்பாக முழுமையா கடந்து மறந்து போகக்கூடிய விஷயமில்லை அவனை பொறுத்தவரை.
 
Exactly said.... 😍😍😍😍 ஈஸியாக கடந்துப் போக முடியாது ...
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சவுந்.... ஓவர் நைட்ல ஃபிரண்ட் கிட்ட ஓஓஓஓஓன்னு அழுதுருப்பான் போலவே 🤭🤭

பிஸினஸ் வுமனாக ஆக்க போறீங்களா மிஸ்டர்.சௌந்தர்...🥰🥰🥰🥰
 
Last edited:
பிரேமாம்மா பேச்சுல முரட்டுப்பீஸு விருமா வாயடைச்சுப் போய்ட்டாரே.

சரி தான்.. வீட்டில் இனி தினந்தோறும் மாமியார் மருமகள் கச்சேரி தான்..
 
Top