Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤35

Advertisement

பேச வேண்டிய இடத்தில் பேசனும்
சௌந்தர் சரியாக பேசிட்டான்

ரெண்டு அடைப்பு பொண்டாட்டி
குடும்பம்னா என்னனு
விருமாவுக்கு புரிய வச்சு இருக்கு

பிரேமா உங்க கண்ண புருசன்
காப்பியடிச்சுட்டாரு

தீபிகா வாழ்க்கையை
எப்படி வாழனும்னு அழகா
சொன்னா
எல்லாம் மனசிலாயி
அருமை
 
Top