Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤35

Advertisement

விருமா 2.0 நல்லாருக்கு.
காலம் தாழ்ந்த மாற்றம்னாலும்...
பிரேமாம்மா விருமாவ விடற மாதிரி இல்ல போல. ஹா ஹா...
 
இந்த epi ரொம்ப ரொம்ப அழகு.... தப்பு செய்தவுங்க உடம்பு முடியலன்னு படுத்துட்டா அவுங்க நல்லவுங்க ஆயிடுறாங்க... அவுங்க செய்தது எல்லாம் மறந்துட்டு நம்ம துணையா நிக்கணும்... ஆனா வாங்கினா வலி வேதனையை மறந்துட்டு அவுங்க கூட நிக்கனும் இல்லாம7 நமக்கு மனசாட்சி இல்லனு பேர் வரும்... கொடுமைக்காரி சொல்லுவாங்க...
 
Top