Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤37

Advertisement

nammmmmmmmmmmmmmmmmuuuuuuuu vaada vaa ... idha idha thaan edirpaarthen ..

hihi nee nallavan pangu
பங்கு உங்க கூட சேர்ந்து நானும் தினமும் சௌந்க்கு பாயாசம் வைக்க போறேன் ரொம்ப சந்தோசமா இருக்குடா 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣😘😘😘😘.
@Poo, @Vaishnika 😍🥳🥰 நான் ரொம்ப நல்லவன் தானே 😝😝😁😁😁😁😁.
 
😍😍😍

அடேய்களா, அங்க ஒருத்தர் நெஞ்சுவலி வந்து படுத்து இருக்காரு, நீங்க என்னடான்னா அவருக்கு ஒரு வாய் சோறு கொடுக்காம யார் மேல தப்பு, யாரு சரின்னு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க... விருமா நான் உங்களுக்கு மாத்திரை கொடுக்கிறேன்...😌😌

View attachment 9326
அக்கா எல்லோரும் முட்டாள் பசங்க யாருக்கும் பொறுப்பே இல்லை....
ஆனால் நீங்க எங்கயோ போயிட்டீங்க ஆமா மாத்திரையா அது??🧐🧐 விருமாவுக்கு மாத்திரை கொடுக்க சொன்னா விருமா வீட்டு மாட்டுக்கு மாத்திரை கொடுக்கிறீங்க 😝😝🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
👌 I agree with you.
ஏங்க நான் அப்படி என்ன tough கேள்வி கேட்டுட்டேன் இப்படி ஒரு பெரு மூச்சு விடற அளவுக்கு🤔

சௌந்தர் எல்லாம் விருமாண்டி product. மூளை பின்னாடி கோபம் முன்னாடி - அதாவது "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"-ன்னு இருக்குற party

ஆனால் மீரா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று எந்த சந்தர்ப்பத்துலையும் அறிவை use பண்ணுற party. அது தான் கொஞ்சம் அவ கிட்ட expectation வெச்சுட்டேன்.

நீங்க சொன்னீங்களே 'Reader's choice '- என்று. Exactly நீங்க உங்க கோணத்துல portray பண்ணி இருக்குற எல்லா characters- யிலும், என்னோட ரசனையில் எனக்கு ரொம்ப பிடிச்சது மீராக்கு பின்ன, அர்ச்சனா character தான்.

எந்த தப்பும் செய்யாமல் values மதிச்சு இருந்தது மட்டும் தான் அவ செஞ்சது. அது எப்படி தப்பாகும்? அந்த sympathy எனக்கு அவ மேல உண்டு. அதனாலயே அவ இங்க மூக்கை நுழைக்கறப்ப, எனக்கு இவ அசிங்கப் படப்போறாளேன்னு வருத்தமா இருக்கும்.

Finally சௌந்தர்யா சொன்னாளே, அர்ச்சனா அண்ணன் அவ கிட்ட பேசுனதை. கிட்டத்திட்ட அப்படி தானே சௌந்தரும் பேசினான், காதலிக்கறது வேற department, குழந்தை பெத்துக்கறது வேற department-ன்னு மீராகிட்ட . அந்த பதில் தரும் வலி மீராக்கும் சௌந்தர்யாவிற்கும் இடையே மாறுபடறது, அவங்க என்ன மனநிலையோட தன்னோட groom/would be groom -ஐ பார்க்கறாங்க என்பதில் தான் இருக்கு. ஒருத்தி யாரையும் காதலிகலை.ஒருத்தி வேறொருத்தனை காதலிக்கறா. So அதுதான் அவங்க கண்ணோட்டத்தின் மாற்றத்திற்கான காரணமே தவிர ஆம்பளைங்க ரெண்டு பேருமே ஒரே பதிலை தான் சொல்லி இருக்காங்க.
இப்படியெல்லாம் எனக்கு அர்ச்சனா பக்க நியாயங்கள் தோணும்.
Haha... அர்ச்சனாவ எங்கயுமே நான் வில்லியா காட்டல... அவளை போட்ரே பண்ணிட்டேன், ரீடர்ஸ்க்கு பயம் எங்க அர்ச்சனா சௌந்தர்- மீரா இடையில வந்துடுவாளோனு 😜... அதுக்கு ரைட்டர் பொறுப்பில்ல...

அர்ச்சனா சரினு உங்களுக்கு பட்டா யுவர் வியூ அது... உண்மையா இருக்கலாம்.

சௌந்தர்- அர்ச்சனா அண்ணா கண்டிப்பா ஒரே பிளேஸ் வர முடியாது. அப்படி பாத்தா சௌந்தரை ஓகேனு அசெப்ட் பண்ணது மீரா(SELFISH) ... மீராக்கு ஃபர்ஸ்ட் டைம் சான்ஸ் கொடுத்தான் நோ சொல்ல, அவ தான் நெக்ஸ்ட் மாப்பிள்ளைனு போக இவனே பெஸ்ட்னு மண்டை ஆட்டிட்டா..

சோ! சௌந்தர் ஆரம்பத்தில் இருந்தே நான் இப்டி தானு சொல்லி ஒதுங்க சொல்லிட்டான்... ஆனா அதுக்கு பிறகு நடந்தது எல்லாம் வீம்பு... ஸ்பாட் டெசிஸன்...

பட்! அர்ச்சனா அண்ணா சொன்னது என் கூட வாழு நோ சான்ஸ்னு...

... உங்க விமர்சனத்திற்கு பதில்... 😍😍😍 யூடி ரேஞ்சுக்கு டைப்பிங் வந்துட்டு 😄அந்த மூச்சு வாங்கல்.... 😜😜😜
 
Archana ava kalyanathula pannadhu correct aana ippa thevailllama ivanga kudumbathoda uravvadaradhu thappu ... soundarya mela kovam vera soundar kooda natpu vera ... sounder kitta pesaradellaam vendadha velai ... so meera nakkala pesinadhu correct thaan ... sounder meera thaan manasulanu solli summa archana mela urimaiyoda pesaradellaam thevai illada aani .. once poitana avlo thaan ... nichayam idhu meeravuku kovam thaan varum

viruma sonda ponna venaannu solraaru avaru magana venaanu pona ponna marumagala illa magalaa vaa solraaru ... idhellaam anaavasiyam ... illaada urava thedraaru irukira pondatiya madikala ponna purinjikala .

sounder innum archanava marakalangara madiri than iruku avan behaviour
APDIYA.... IRUKUMO ... papom ma... ena than panranganu... 😍😍😍 ... arachana single mother ah irupathala thane fear akuthu 😜 ... Ilana 96 movie mathri wow! Poi irukumo....
 
Haha... அர்ச்சனாவ எங்கயுமே நான் வில்லியா காட்டல... அவளை போட்ரே பண்ணிட்டேன், ரீடர்ஸ்க்கு பயம் எங்க அர்ச்சனா சௌந்தர்- மீரா இடையில வந்துடுவாளோனு 😜... அதுக்கு ரைட்டர் பொறுப்பில்ல...

அர்ச்சனா சரினு உங்களுக்கு பட்டா யுவர் வியூ அது... உண்மையா இருக்கலாம்.

சௌந்தர்- அர்ச்சனா அண்ணா கண்டிப்பா ஒரே பிளேஸ் வர முடியாது. அப்படி பாத்தா சௌந்தரை ஓகேனு அசெப்ட் பண்ணது மீரா(SELFISH) ... மீராக்கு ஃபர்ஸ்ட் டைம் சான்ஸ் கொடுத்தான் நோ சொல்ல, அவ தான் நெக்ஸ்ட் மாப்பிள்ளைனு போக இவனே பெஸ்ட்னு மண்டை ஆட்டிட்டா..

சோ! சௌந்தர் ஆரம்பத்தில் இருந்தே நான் இப்டி தானு சொல்லி ஒதுங்க சொல்லிட்டான்... ஆனா அதுக்கு பிறகு நடந்தது எல்லாம் வீம்பு... ஸ்பாட் டெசிஸன்...

பட்! அர்ச்சனா அண்ணா சொன்னது என் கூட வாழு நோ சான்ஸ்னு...

... உங்க விமர்சனத்திற்கு பதில்... 😍😍😍 யூடி ரேஞ்சுக்கு டைப்பிங் வந்துட்டு 😄அந்த மூச்சு வாங்கல்.... 😜😜😜
Sangeetha ma, Novelreader, I bow out from this discussion ma, 🫡 🫡 🫡. ❄️❄️❄️ In this cold winter weather my 🧠🧠🧠 is fogged out, ha, ha 🤣🤣🤣
 
Haha... அர்ச்சனாவ எங்கயுமே நான் வில்லியா காட்டல... அவளை போட்ரே பண்ணிட்டேன், ரீடர்ஸ்க்கு பயம் எங்க அர்ச்சனா சௌந்தர்- மீரா இடையில வந்துடுவாளோனு 😜... அதுக்கு ரைட்டர் பொறுப்பில்ல...

அர்ச்சனா சரினு உங்களுக்கு பட்டா யுவர் வியூ அது... உண்மையா இருக்கலாம்.

சௌந்தர்- அர்ச்சனா அண்ணா கண்டிப்பா ஒரே பிளேஸ் வர முடியாது. அப்படி பாத்தா சௌந்தரை ஓகேனு அசெப்ட் பண்ணது மீரா(SELFISH) ... மீராக்கு ஃபர்ஸ்ட் டைம் சான்ஸ் கொடுத்தான் நோ சொல்ல, அவ தான் நெக்ஸ்ட் மாப்பிள்ளைனு போக இவனே பெஸ்ட்னு மண்டை ஆட்டிட்டா..

சோ! சௌந்தர் ஆரம்பத்தில் இருந்தே நான் இப்டி தானு சொல்லி ஒதுங்க சொல்லிட்டான்... ஆனா அதுக்கு பிறகு நடந்தது எல்லாம் வீம்பு... ஸ்பாட் டெசிஸன்...

பட்! அர்ச்சனா அண்ணா சொன்னது என் கூட வாழு நோ சான்ஸ்னு...

... உங்க விமர்சனத்திற்கு பதில்... 😍😍😍 யூடி ரேஞ்சுக்கு டைப்பிங் வந்துட்டு 😄அந்த மூச்சு வாங்கல்.... 😜😜😜
இப்பையும் எனக்கு பதில் சொல்ல தான் ஆசை ஆனால் நீங்க மூச்சு வாங்கறதுல விருப்பமில்லை. 😄

இருந்தாலும் மண்டைக்குள்ள கொடை🤔யுமே.

நான் சொல்ல நினைத்தது :

1. சௌந்தர் பேசினது காதலிக்காத படிப்பு முக்கியமா இருக்கும் மீராகிட்ட.
(எது chance கொடுத்து அவளோட அப்பாகிட்ட மாட்டி விட்டானே. அதைத் தானே சொல்லுறீங்க.) So அதுக்கான தாக்கம் கம்மி.
நீ peg அடிச்சுட்டு எங்கூட படுக்க முன்னாடி, எனக்கும் ஒரு peg கொடுத்துடுன்னு மீரா அவ புருஷன் கிட்ட சொன்னாதா நியாபகம். அப்புறமும் கார்-ல இருந்து கீழ இறங்கும் முன்ன நீ உங்கப்பாக்கு வாரிசானா நான் உன் அம்மாக்கு அடுத்த தலைமுறையா இருந்துட்டு போறேன்னு கோவமா பதில் சொன்னா. ( இத்தனைக்கும் பின்னாடி தான் சௌந்தர் அடங்கினதா எனக்கு ஞாபகம் )

2. அர்ச்சனா அண்ணன் பேசினது வேற ஒருத்தனை காதலிக்கற பொண்ணு கிட்ட. So அவ கிட்ட அவனோட பதிலுக்கான தாக்கம் அதிகம்.

(May be அவனுக்கும் கூட இவளை திருமணம் செய்த பின்ன மனமாற்றம் வந்துருக்கலாம். ஆனாலும் அவனை justify செய்யறது என் நோக்கம் இல்லை. ஏன்னா வேற ஒருவரை விரும்பும் பெண்ணை கட்டாய கல்யாணம் செய்ய நினைச்சது மிக கேவலமான செயல் தான் )
 
அப்பாடி யாரு மண்டையும் உடையலை 😝😝😝😝😝😝.

கிழவனும் கிழவியும் ஜாடை பேசுறது அருமை 😌😌😌😌😌😌.

சௌந்தர்யா பாவம் தான் 😒😒😒😒.

அர்ச்சனாவும் பாவம் தான் 😒😒😒😒😒.

சௌந்தரும் பாவம் தான் 😒😒😒😒😒

மீராவும் பாவம் தான் 😒😒😒😒😒

பிரேமாவும் பாவம் தான் 😒😒😒😒

விருமாவும் பாவம் தான் 😒😒😒😒

சபரி, அட்சும் பாவம் தான் 😒😒😒😒

சுந்தரும் பாவம் தான் 😒😒😒😒😒

எல்லோரையும் விட நாங்களும் பாவம் தான் 😝😝😝😝😝😝😝.
🤣🤣🤣🤣🤣🤣🤣
 
இப்பையும் எனக்கு பதில் சொல்ல தான் ஆசை ஆனால் நீங்க மூச்சு வாங்கறதுல விருப்பமில்லை. 😄

இருந்தாலும் மண்டைக்குள்ள கொடை🤔யுமே.

நான் சொல்ல நினைத்தது :

1. சௌந்தர் பேசினது காதலிக்காத படிப்பு முக்கியமா இருக்கும் மீராகிட்ட.
(எது chance கொடுத்து அவளோட அப்பாகிட்ட மாட்டி விட்டானே. அதைத் தானே சொல்லுறீங்க.) So அதுக்கான தாக்கம் கம்மி.
நீ peg அடிச்சுட்டு எங்கூட படுக்க முன்னாடி, எனக்கும் ஒரு peg கொடுத்துடுன்னு மீரா அவ புருஷன் கிட்ட சொன்னாதா நியாபகம். அப்புறமும் கார்-ல இருந்து கீழ இறங்கும் முன்ன நீ உங்கப்பாக்கு வாரிசானா நான் உன் அம்மாக்கு அடுத்த தலைமுறையா இருந்துட்டு போறேன்னு கோவமா பதில் சொன்னா. ( இத்தனைக்கும் பின்னாடி தான் சௌந்தர் அடங்கினதா எனக்கு ஞாபகம் )

2. அர்ச்சனா அண்ணன் பேசினது வேற ஒருத்தனை காதலிக்கற பொண்ணு கிட்ட. So அவ கிட்ட அவனோட பதிலுக்கான தாக்கம் அதிகம்.

(May be அவனுக்கும் கூட இவளை திருமணம் செய்த பின்ன மனமாற்றம் வந்துருக்கலாம். ஆனாலும் அவனை justify செய்யறது என் நோக்கம் இல்லை. ஏன்னா வேற ஒருவரை விரும்பும் பெண்ணை கட்டாய கல்யாணம் செய்ய நினைச்சது மிக கேவலமான செயல் தான் )
இப்ப நான் சங்கீதாவா பதில் சொல்லிடலாம், பட்! ஆத்தரா உங்க பாயிண்டை ஆர்க்கியூ பண்ண முடியாது.

சங்கீதா அஸ் எ ரீடரா....

அவனுக்கு முதல் சந்திப்பில் மீரா, மீரா அப்பா எல்லாருமே ஒன்னு தான். மீரா இஸ் நாட் ஹிஸ் எனிதிங்... அவன் ஏன் மீரா அப்பா முன்னாடி சொல்லாம இருக்கனும்.?

மீராவுமே கல்யாணத்திற்கு பிறகு அவனுக்கு பதிலடிக் கொடுத்தாள்... அந்தப் பதிலடி தான் அவன் மாற காரணம்...

சௌந்தர் புடவை எடுக்கப் போகும் போதே சேம்! காதல் இல்லைனாலும் குழந்தைகள் என்ற வாழ்க்கை இருக்கும் என்னோட குடும்பத்திற்காகனு சொல்லுவான் அப்ப மீரா மவுத் ஷட்டர் ஒன்லி... ஒய்.?

ஆத்தர்....

போதும்! போதும்!

😄😄😄😄 பேசலாமே இன்னும்...

நெக்ஸ்ட் யூடி வேணுமா.? வேணாமா.? 😬😬😬😜😜😜 டைப் பண்ண
 
நானுமே reader- ஆ அடுத்து வற வேண்டிய ud -களுக்காக இதையே தான் செய்ய நினைக்கிறன் ❤️
அதுக்கு மட்டும் (தான்) same pinch.
❤️❤️❤️❤️❤️❤️❤️
 
பங்கு எனக்கும் அர்ச்சனா விஷயத்தில் சௌந்தர் மேல கோவம் இருக்குடா..

நான் இந்த கதையில் மட்டும் மீரா பக்கம் தான் 🫣🫣🫣🫣.
அடேய் நம்மூதங்கம் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🥰 🥰 🥰 🥰 🥰 ☺️ ☺️ ☺️ ☺️ 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
அச்சோ இந்த சுச்சு வேசனுக்கு எனக்கு ஏதும் தோணமாட்டோங்குதே. 😚😚😚😚😚😚😚😚😚🥳🥳🥳🥳 நம்மூதங்கம் நைஸோ நைஸூ.
 
Top