Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤37

Advertisement

சௌந்தர்யா நல்லவளாகறதுக்கு இப்படி அநியாயமா அர்ச்சனா அண்ணனோட crime rate-அ ஏத்திவிட்டுடீங்களே ஆத்தரே!

இது என்ன பெரிய தங்கமலை ரகசியமா சரியான நேரத்துக்கு தான் வெளிய தெரிய, முன்னாடியே சொல்ல வேண்டியது தானே அர்ச்சனைவோட அண்ணன் சொன்னதை பிரேமா மூலமா எல்லார்கிட்டயும்.

கல்யாணத்துக்கு purchase எல்லாம் போனப்ப கூடவா விருமா இவங்க கூடவே வந்தாரு? அப்ப சௌந்தர் கிட்ட சொல்லி இருக்கலாமே. நீ நல்லா கம்பி கட்டுமா. எப்படியும் உன் பிறந்த வீடு உனக்கு தான் உரிமை.

டேய் மு.பு. உனக்கு மீரா உங்கூட வந்தது எதனாலன்னு தெரியும். சும்மா ஒன்னும் அவ அப்படியே உன் மேல மயங்கி அவ அப்பாவ விட்டுட்டு வந்துடல.

அப்பா-அம்மா மேல அன்பும் மரியாதையும் அவங்களோட கெளரவத்தையும் பெருசா நினைக்கிற எந்த பொண்ணும் அர்ச்சனா எடுத்த முடிவை தான் எடுப்பா. So அவளும் சௌந்தர்யாவும் ஒன்னு கிடையாது.
அர்ச்சனா உனக்கு மதிப்பில்லாத, உரிமையில்லாத இடத்துல எதுக்குமா உன் நியாயத்தை பேசற? விடு.

முதல்ல சௌந்தரை miss பண்ணினதை நினைச்சு feel பண்ணாத. அவ்வளவு worth எல்லாம் இல்லை அவன். அவனுக்கு நிறையா மராமத்து வேலையெல்லாம் பார்த்து தான் அவனை இந்தளவுக்கு ஒரு நல்லவனா மாத்திஇருக்கா மீரா.

இன்னிக்கி ஏனோ அர்ச்சனா விஷயத்துல மீராவோட reactions கொஞ்சம் immature-ஆ தோணிச்சு. புருஷன் மேல இருக்குற possesiveness சரி தான் என்றாலும், அது ஏனோ அவ கேரக்டருக்கு set ஆகாத feel.

சௌந்தர் தன் அக்கா உண்மையையே சொல்லி இருந்தாலும் அவளை தான் convince பண்ணி இருப்பான் என்று சொன்னா என்ன அர்த்தம் அவனும் அர்ச்சனாவோட அண்ணன் மாதிரி தன்னை மட்டும் யோசிச்சு சுயநலமாய் இருந்துருப்பான் என்று தானே அர்த்தம். சௌந்தரோட character அப்படிப்பட்டதா என்ன?

விருமாண்டி தனக்கு வரும் சம்மந்தி கெளரவமானவங்களா இருக்கணும் என்று நினைப்பது தப்பா? அப்ப நாளைக்கு சபரி அவனோட அப்பா மாதிரி தப்பு செஞ்சா சௌந்தர்யா ஒத்துப்பாளா? இல்லை இவங்க ரெண்டு பேருமே இவங்க பெண்ணை அப்படி அவளோட பாட்டி மாதிரி வாழ அனுமதிப்பாங்களா? முடியாது தானே. So விருமாண்டி மட்டுமில்லை ஒழுக்கமா வாழற எந்த ஒரு மனுஷனும் ஒழுக்கம் குறைஞ்சுருக்கற வீட்டுல பொண்ணை கொடுக்க சம்மதிக்க மாட்டாங்க தான்.

என்னோட pov. சௌந்தர்யாக்கு விருமா கட்டாயமா அர்ச்சனா அண்ணனை கல்யாணம் செஞ்சு குடுத்துருக்க வேணாம். ஆனால் சபரிக்கு ஒத்துக்காதது தப்பே இல்லை. அதனால அவர் ஒன்னும் மோசமான வில்லன் எல்லாம் இல்லை.

இன்னுமா வீரனார் traffic-ல சிக்கி இருக்காரு?
இந்தக் கதை படிக்க பத்து நிமிஷம் ஆகுமா.? அப்ப அவங்க பேசின அந்த டைம் ட்ராபிக் ஜாம் டைம் சரியா மேட்ச் ஆகும்...

நான் ஒரு எழுத்தாளர் அதையும் தாண்டி ஒரு விசயம் யோசிப்பேன்... தப்புச் செய்றவங்களுக்கும் ஒரு காரணம் கண்டிப்பா இருக்கும்னு... சோ! அவங்கவங்க கேரக்ட்ஸ், நியாயத்தை போர்ட்டே பண்ணுறேன்... யாரு சரி, யாரு தப்பு, யாரு மெச்சூர், யாரு முட்டாளுனு முடிவுப் பண்ணி ஹேப்பி ஆகுறதும் டிஸ் அப்பாயின்மென்ட் ஆகுறதும் ரீடர்ஸ் சாய்ஸ்...

😊😊😊😊

மீரா எல்லா நேரமும் அறிவாளி இருக்கனும் என்றில்லையே... அதி புத்திசாலி கூட அதி முட்டாளா ஸ்லிப் ஆவாங்க அது மீரா ஆர் சௌந்தர்...

சௌந்தர், மீரா ரிலேசன் முழுமையாக ஓபன் அப் ஆகாத புத்தகம்... அங்க ப்யூர் காதல் மனசிலாயோ இன்னும் வரல... 😍

ஹப்பா! பதில் செப்பிட்டேன் 😂😂😂
 
😍😍😍

அடேய்களா, அங்க ஒருத்தர் நெஞ்சுவலி வந்து படுத்து இருக்காரு, நீங்க என்னடான்னா அவருக்கு ஒரு வாய் சோறு கொடுக்காம யார் மேல தப்பு, யாரு சரின்னு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க... விருமா நான் உங்களுக்கு மாத்திரை கொடுக்கிறேன்...😌😌

FB_IMG_1719223843480.jpg
 
சௌந்தர் நீங்க என்ன தான் சொல்ல வரீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சௌந்தர்யா கூட பேசலாமா இல்லையா விருமா அதையே தான் உங்களுக்கும் நீங்க தான் என்ன தான் நினைக்கிறீங்க
 
சௌந்தர் நீங்க என்ன தான் சொல்ல வரீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சௌந்தர்யா கூட பேசலாமா இல்லையா விருமா அதையே தான் உங்களுக்கும் நீங்க தான் என்ன தான் நினைக்கிறீங்க
Teacher ke purila 😜😜😜
 
இந்தக் கதை படிக்க பத்து நிமிஷம் ஆகுமா.? அப்ப அவங்க பேசின அந்த டைம் ட்ராபிக் ஜாம் டைம் சரியா மேட்ச் ஆகும்...

நான் ஒரு எழுத்தாளர் அதையும் தாண்டி ஒரு விசயம் யோசிப்பேன்... தப்புச் செய்றவங்களுக்கும் ஒரு காரணம் கண்டிப்பா இருக்கும்னு... சோ! அவங்கவங்க கேரக்ட்ஸ், நியாயத்தை போர்ட்டே பண்ணுறேன்... யாரு சரி, யாரு தப்பு, யாரு மெச்சூர், யாரு முட்டாளுனு முடிவுப் பண்ணி ஹேப்பி ஆகுறதும் டிஸ் அப்பாயின்மென்ட் ஆகுறதும் ரீடர்ஸ் சாய்ஸ்...

😊😊😊😊

மீரா எல்லா நேரமும் அறிவாளி இருக்கனும் என்றில்லையே... அதி புத்திசாலி கூட அதி முட்டாளா ஸ்லிப் ஆவாங்க அது மீரா ஆர் சௌந்தர்...

சௌந்தர், மீரா ரிலேசன் முழுமையாக ஓபன் அப் ஆகாத புத்தகம்... அங்க ப்யூர் காதல் மனசிலாயோ இன்னும் வரல... 😍

ஹப்பா! பதில் செப்பிட்டேன் 😂😂😂
👌 I agree with you.
ஏங்க நான் அப்படி என்ன tough கேள்வி கேட்டுட்டேன் இப்படி ஒரு பெரு மூச்சு விடற அளவுக்கு🤔

சௌந்தர் எல்லாம் விருமாண்டி product. மூளை பின்னாடி கோபம் முன்னாடி - அதாவது "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"-ன்னு இருக்குற party

ஆனால் மீரா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று எந்த சந்தர்ப்பத்துலையும் அறிவை use பண்ணுற party. அது தான் கொஞ்சம் அவ கிட்ட expectation வெச்சுட்டேன்.

நீங்க சொன்னீங்களே 'Reader's choice '- என்று. Exactly நீங்க உங்க கோணத்துல portray பண்ணி இருக்குற எல்லா characters- யிலும், என்னோட ரசனையில் எனக்கு ரொம்ப பிடிச்சது மீராக்கு பின்ன, அர்ச்சனா character தான்.

எந்த தப்பும் செய்யாமல் values மதிச்சு இருந்தது மட்டும் தான் அவ செஞ்சது. அது எப்படி தப்பாகும்? அந்த sympathy எனக்கு அவ மேல உண்டு. அதனாலயே அவ இங்க மூக்கை நுழைக்கறப்ப, எனக்கு இவ அசிங்கப் படப்போறாளேன்னு வருத்தமா இருக்கும்.

Finally சௌந்தர்யா சொன்னாளே, அர்ச்சனா அண்ணன் அவ கிட்ட பேசுனதை. கிட்டத்திட்ட அப்படி தானே சௌந்தரும் பேசினான், காதலிக்கறது வேற department, குழந்தை பெத்துக்கறது வேற department-ன்னு மீராகிட்ட . அந்த பதில் தரும் வலி மீராக்கும் சௌந்தர்யாவிற்கும் இடையே மாறுபடறது, அவங்க என்ன மனநிலையோட தன்னோட groom/would be groom -ஐ பார்க்கறாங்க என்பதில் தான் இருக்கு. ஒருத்தி யாரையும் காதலிகலை.ஒருத்தி வேறொருத்தனை காதலிக்கறா. So அதுதான் அவங்க கண்ணோட்டத்தின் மாற்றத்திற்கான காரணமே தவிர ஆம்பளைங்க ரெண்டு பேருமே ஒரே பதிலை தான் சொல்லி இருக்காங்க.
இப்படியெல்லாம் எனக்கு அர்ச்சனா பக்க நியாயங்கள் தோணும்.
 
Archana ava kalyanathula pannadhu correct aana ippa thevailllama ivanga kudumbathoda uravvadaradhu thappu ... soundarya mela kovam vera soundar kooda natpu vera ... sounder kitta pesaradellaam vendadha velai ... so meera nakkala pesinadhu correct thaan ... sounder meera thaan manasulanu solli summa archana mela urimaiyoda pesaradellaam thevai illada aani .. once poitana avlo thaan ... nichayam idhu meeravuku kovam thaan varum

viruma sonda ponna venaannu solraaru avaru magana venaanu pona ponna marumagala illa magalaa vaa solraaru ... idhellaam anaavasiyam ... illaada urava thedraaru irukira pondatiya madikala ponna purinjikala .

sounder innum archanava marakalangara madiri than iruku avan behaviour
 
பங்கு எனக்கும் அர்ச்சனா விஷயத்தில் சௌந்தர் மேல கோவம் இருக்குடா..

நான் இந்த கதையில் மட்டும் மீரா பக்கம் தான் 🫣🫣🫣🫣.
 
பங்கு எனக்கும் அர்ச்சனா விஷயத்தில் சௌந்தர் மேல கோவம் இருக்குடா..

நான் இந்த கதையில் மட்டும் மீரா பக்கம் தான் 🫣🫣🫣🫣.
nammmmmmmmmmmmmmmmmuuuuuuuu vaada vaa ... idha idha thaan edirpaarthen ..

hihi nee nallavan pangu
 
Top