Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤40

Advertisement

வீரனார் நல்லா கிடைக்கிற gap எல்லாம் வம்பு பண்ணிட்டே இருந்தா எப்படி...
மீரா புதுசா செய்யும் போது அப்படி தான் இருக்கும் போக போக பழகிடும்...
 
பிரேமா பல நாள் வஞ்சத்தை விருமாக்கு மொட்டை போட்டு முடிச்சுக்க போறாங்க போல.

ஆக மாமியார் வேண்டுதலுக்காக மொட்டைப்போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, சபரி மாப்பிள்ளையா, விருமாண்டி குடும்பத்துல தன் வலது காலை எடுத்து வைப்பான் போல இருக்கே. எல்லாப் பெருமையும் மீராவுக்கே.

இன்னிக்கு ultimate scene வீரனார் கிட்ட மீரா பேசினது தான். அதை அவளோட அப்பா சரியா புரிஞ்சுகிட்டது தான் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

இன்னைக்கு சமையல் நடக்குமா? அப்படியே நடந்தாலும் அந்த சாப்பாடு சாப்பிடும் படி இருக்குமா.
Let's join with Soundhar and Meera in this adventurous journey.
 
பிரேமாஅம்மா பார்த்து எனக்கு கூட இப்படி செஞ்சா என்னனு தோணுச்சு டியர் 🤣🤣.
ஆனால் என்னோட hus பாவம் ரொம்ப நல்ல மனுஷன்னு விட்டுட்டேன் 🤗🤗.
எங்களுக்கு திருப்பதி தான் குலதெய்வம் ஒரு முறை என்னோட பாட்டி(மாமியார் )வேண்டுதல் வச்சிட்டேன் மொட்டை போடுனு கடைசி நிமிடத்தில் போட வச்சிட்டாங்க அதில் இருந்து மனுஷன் கோவில் வேண்டுதல்ன்னு சொன்னாலே பீதியில் தான் வருவாரு... பாவம் பல இடத்தில் இது நடக்கவும் செய்கிறது.
 
Top