Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤40

Advertisement

பிரேமாஅம்மா பார்த்து எனக்கு கூட இப்படி செஞ்சா என்னனு தோணுச்சு டியர் 🤣🤣.
ஆனால் என்னோட hus பாவம் ரொம்ப நல்ல மனுஷன்னு விட்டுட்டேன் 🤗🤗.
எங்களுக்கு திருப்பதி தான் குலதெய்வம் ஒரு முறை என்னோட பாட்டி(மாமியார் )வேண்டுதல் வச்சிட்டேன் மொட்டை போடுனு கடைசி நிமிடத்தில் போட வச்சிட்டாங்க அதில் இருந்து மனுஷன் கோவில் வேண்டுதல்ன்னு சொன்னாலே பீதியில் தான் வருவாரு... பாவம் பல இடத்தில் இது நடக்கவும் செய்கிறது.
Same pinch. எங்களுக்கும் திருப்பதி தான் குல தெய்வம். எங்க family-ல பிறந்த குழந்தைக்கு முதல்
முடி இறக்கும் வைபவம் மட்டும் தான் திருப்பதில. மத்தபடி மொட்டை போடறேன்னு வேண்டுதல் வைக்கக் கூடாது. So எங்க வீட்டு ஆண்களோட தலை எல்லாம் தப்பிச்சுது.
 
😍😍😍

மதியம் மாமனுக்கு நல்லா வாய்க்கு ருசியா சமைச்சு தர... உன் சாப்பாட்டை சாப்பிட்டு இப்படி ஆகாம இருந்தா சரி...😜😜

அக்கா மரண பங்கம் 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂சௌந்தர் உன்னோட நிலைமை இப்படியா ஆக போகுது ஐயோ 🤣🤣🤣
d228d95b487de78b3d32863d81f30a8c.jpg
 
😍😍😍

மதியம் மாமனுக்கு நல்லா வாய்க்கு ருசியா சமைச்சு தர... உன் சாப்பாட்டை சாப்பிட்டு இப்படி ஆகாம இருந்தா சரி...😜😜

அந்த செந்தில் மாதிரி Surrendered 😂😂😂😂
 
Top