Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤44

Advertisement

💞💞💞விருமா-பிரேமா 💞💞💞


நடக்கட்டும் விருமா இம்ம்ம் கலக்குங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பாவம் சௌந்தர் 🥺🥺🥺

பகவானே யாருக்கும் இரக்கமில்லை🥺🥺🥺🥺

யாருக்கும் மனசாட்சி இல்லை🥺🥺🥺

யாருக்கும் புத்தியும் இல்லை 🥺🥺🥺

யாருக்கும் தெளிவுமில்லை🥺🥺🥺

எனக்கும் ஒரு மனசா இல்லை 🥺🥺🥺🥺🥺 அவசரப்பட்டு மீரா ஹார்மிக்கு வந்துட்டேன் சௌந்தர் நான் எப்படிடா உனக்காக சண்டை போடுவேன் 😟😟😟😟😟... எல்லோரும் தக்காளியை எடுத்து அடிப்பாங்க....

ஹி ஹி ஹி 😁😁😁😁சும்மா இப்படி சௌந்தருக்கு சப்போர்ட் செஞ்சா எப்படி இருக்கும்ன்னு எழுதி பார்த்தேன் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.
 
Last edited:
அருமையான பதிவு ❤️♥️♥️
எனக்கு என்னவோ சௌந்தர்க்கு கூடிய சீக்கிரத்தில் தம்பியோ தங்கச்சியோ வருவாங்கன்னு தோணுது 🤔🤔🤔

ரைட்டரும் அதைத் தான் சிம்பாலிக்கா வேற அருகில் A போட்டு சொல்லி இருக்காங்களோன்னு தோணுது 🥰🥰🥰🥰
 
❤️❤️❤️
ஹாஹா..விருமா இப்படி மாறிட்டர் 😛😛🤣🤣🤣

கண்ணு,பவுனு எல்லாம் சேர்ந்து, அக்கா,தம்பியை சேர்த்து வைத்து விடுவார்கள்....👍👍
சிஸ்....துணைக் காலை விட்டுட்டீங்களே ☺️☺️😊😊 விருமாவோட லவ்ஸ்ல மெய் மறந்துட்டீங்களோ 🤭🤭🤭🤭
 
அருமையான பதிவு ❤️♥️♥️
எனக்கு என்னவோ சௌந்தர்க்கு கூடிய சீக்கிரத்தில் தம்பியோ தங்கச்சியோ வருவாங்கன்னு தோணுது 🤔🤔🤔

ரைட்டரும் அதைத் தான் சிம்பாலிக்கா வேற அருகில் A போட்டு சொல்லி இருக்காங்களோன்னு தோணுது 🥰🥰🥰🥰
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top