@TNWcontestwriter088பிடிக்காதது சொல்றது ஈஸி.. பிடிச்சுட்டா மனசு ரொம்ப யோசிக்கும் ????
அது சரி.. இவ பிடிக்கலை னு அவ்ளோ பேசி இருக்கா so இவளுக்கு பிடிக்குது என்ற angle ல தொரை யோசிக்க வாய்ப்பே இல்லை..
இவ ஏதாவது hint அதுவும் புரியுர மாதிரி கொடுத்தா தான் உண்டு
Last edited: