VarumAthu...antha bayam....next ud eppo vo?
VarumAthu...antha bayam....next ud eppo vo?
Thanksmaஅழகான பதிவு ?
????Thanks paKaadal na enna athu entha kadaiyil vikumnu durai kilambitaama
Wife enna solluthune puriyala duraiku nice epi sago
????Thanks sis.????தமயாக்கு லவ் வந்துடுச்சு.. ??? தொரை இந்த சப்ஜெக்ட் ல வீக்கு... ?அதுவும் பிடிக்கலன்னு வேற சொல்லிட்ட.. So நீதான் புரிய வைக்கணும்..
Thanks mz?????
Nice ep❤காதல் மழலை அவள் மணவாளன்❤14 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤14 இரவு எட்டு மணி ஆகியது.. தமயா சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரலாம் என யோசித்து, அவளின் தம்பியை அழைத்தாள். “சபரி!”என, ஃபோனில் எதையோ பாத்துட்டு இருந்தவன் “என்னக்கா.?”என கேட்டான் நிமிர்ந்து. “வா போய் சாப்பாடு வாங்கிட்டு வரலாம், சரண்யா அம்மா கூட இருக்கட்டும்” என்றாள்...tamilnovelwriters.com