❤காதல் மழலை அவள் மணவாளன்❤16 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤16 நித்தம் ஒரு கனவில் மிதக்கும் நிதர்சன மனிதர்களை நித்திரை தன் போக்கில் அடக்கி ஆளுவது ஒன்றும் புதிதில்லை, காலங்காலமாக நடக்கும் நிகழ்வே. அதில் அடங்கியவாறு நித்திரைக் கொண்டு விடியற்காலையை சந்தித்தனர் அந்த தம்பதி நளன்- தமயந்தி. நளன் கடைக்கு கிளம்பிய பின் ஹாலுக்கு வந்தான்...
tamilnovelwriters.com