❤காதல் மழலை அவள் மணவாளன்❤21 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤21 பொழுது விடியல் இன்று இவ்வளவு அழகாக பிரகாசிக்கும் என கனவிலும் நினைக்கவில்லை நளன். காதலை, காதல் மொழியை, காதல் ஸ்பரிசத்தை தனக்கு சொல்லி தந்த மனையாள் தன் மஞ்சத்தில் துயில் கொண்டிருந்தாள். அவன் அவளின் நெற்றியில் முத்தம் வைக்க, மெல்ல கண் விழித்தாள் தமயா. தான்...
tamilnovelwriters.com