❤காதல் மழலை அவள் மணவாளன்❤26 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤26 தமயாவின் குரலில் அதிர்ந்தாள் கனிகா. “மாமி!”என்றாள் பயத்தோடு. அவர்கள் அருகில் சென்ற தமயா “கனிகா! என்ன காரியம் பண்ணிட்டு இருக்க…? இவரு..”என அருகில் நின்ற தருணைப் பார்த்தாள். “தமயா! யாருடி இது..?”என கேட்டவாறு தங்கமும், நதியாவும் அருகில் வந்தனர். “தொரையோட அக்கா பொண்ணுடி...
tamilnovelwriters.com