Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤ 03

Advertisement

Mr.கோல்ட் நிஜமாவே கோல்ட் தான்.... இப்படி சூழ்நிலையிலும் ஏமாத்த நினைக்காம உண்மையை சொல்லி உதவி கேக்குறான்... ❤️

இப்போ தான் இவளை சமாளிச்சான் இனி மூணு மாமன்களை சம்மதிக்க வைக்கணுமா... பாவம் ஜனா...
அந்த இடம் இவ அப்பாவுக்கு சொந்தமா... பெரிய ஆளு தான் போல ஜிமிக்கி.....
 
Thanks so much.. ma 😇😍😍
 
விஜி Ok சொல்லிட்டா அடுத்து மூனு மாமா கிட்டையும் ஜனா பிரண்ட் ஆகனுமா .
அருமை
 
Top