Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤02

Advertisement

அடேய் அமர் நல்லா கண்ணாடிய‌ உடைச்சி போட்டு அந்த இடத்தில் உன்னை அமர வைக்கணும்டா என்ன தைரியம் இருந்தால் காதலிக்கிற மாதிரி நடிச்சு கையெழுத்து வாங்க சொல்லுவ 🤬🤬🤬🤬🤬

பரவாயில்லை தங்க பையா நீ கொஞ்சமே கொஞ்சம் நல்ல பையன் தான் எதுக்காக அவளை ப்ரண்ட் ஆக்குறன்னு உண்மைய சொல்லிட்ட 🤗🤗🤗🤗🤗

கம்பெனி பெயரை பார்த்தால் ஜிமிக்கி கண்டு பிடித்து இருப்பாளா அப்போ அவ குடும்பத்துக்கு வேண்டாதவங்க கம்பெனி போல 🤔🤔🤔🤔🤔🤔🤔

அந்த சொத்து அவ அப்பா சம்பந்த பட்டதா இருக்குமோ 🤨🤨🤨🤨🤨

இவன் வீட்டுக்கு எதுக்கு கூப்பிடுறான் 🤔🤔🤔🤔
 
அமருக்கு நல்ல பனிஷ்மென்ட்...😃😃😃😃😃 ஹஹஹ எதுக்கு கூப்புடுறானோ! 😷😷😷😷😷
 
Top