Thanks so much sis... Nice songஜனா உன்னோட மனசு நிஜமாவே தங்கம் தான், என்ன சொல்ல சொல்ல வார்த்தைகள் இல்லை நெஞ்சம் பாரமாகிவிட்டது.
விஜி உன்னோட உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காதே இது கலி காலம் அனைவரும் சுயநலம் தான் அதனால் உன் மனதில் நினைத்ததை பெற்றிட போராடு .