Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤06

Advertisement

ஜிமிக்கி உனக்கு முதுகெலும்பு இருக்குன்னு கொஞ்சம் காமிக்கலாம் தப்பில்லை. இடத்துக்கு இரட்டை விலைவக்கிறதுதான் மாமனோட திட்டமா இருக்குமோ?.🤔🤔🤔🤔🤔🤔
 
Wil see ma
 
விஜி நிலைமை ரொம்ப மோசம்.... பிறர் தயவுல வாழறது எல்லாம் இருந்தும் இல்லாத நிலை தான் அவளது.... 😥😥😥
ஊர் தப்பா பேசும்ன்னு பெருமைக்கு வளர்த்து விட்டுட்டாங்க.... இதுல சொத்து இருக்குறது வேற அடிஷனல் வேலிடிட்டி.... இப்போ தம்பி மூலமா சொத்து வெளிய போகாம பார்த்துக்குறாங்க.... காரியக்காரங்க தான் மாமனுங்க...

Mr. Gold மனசு கோல்டு தான்.... ❤️
 
Thanks so much.. 😇😍😍😍
 
ஜனா உன்னோட மனசு நிஜமாவே தங்கம் தான், என்ன சொல்ல 😔😔சொல்ல வார்த்தைகள் இல்லை நெஞ்சம் பாரமாகிவிட்டது😓😓😓😓😓😓.
விஜி உன்னோட உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காதே இது கலி காலம் அனைவரும் சுயநலம் தான் அதனால் உன் மனதில் நினைத்ததை பெற்றிட போராடு 😔😔😔😔😔😔😔.
 
Last edited:
Top