Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி💔 10

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Next ud posted friends 😍

கதை யாரெல்லாம் படிக்கிறீங்க. ரீரன் கதையா இருந்தாலும், புதுசா வாசிக்கிறவங்க ரெண்டு வார்த்தை சொன்னா மெனக்கெடுத்து ud போடுற எனக்கும் உற்சாகமா இருக்கும். கதை நல்லா இல்லியா???.

சில சமயம் ஆள் இல்லாத கடையில டீ ஆத்துற போலவே feeling இருக்கு. Like கூட 5 தான்😔 (தொடர்ந்து like and Comment செய்யும் friends தப்பா எண்ண வேண்டாம்)

Happy reading and share your feedback.
Thankyou so much 🥰



 
சில உறவுகள் சரியாக புரியப்படாவிட்டால் வேதனைகள் அதிகரித்துக்கொண்டே போய்விடுகின்றது .....

இது ப்ரித்விக்கு புரியாதது தான் மிகப் பரிதாபம்....
 
அருமையான பதிவு 🥺 🥺 🥺 🥺.
அடிப்பாவி சம்யூ இந்த மாதிரி பண்ணாதே. நவீனு ஏமாந்து போயிடுவான்.
பொறந்தநாளையே மறந்துட்டா. கண்ணாலம் பண்ணுனா மூனு பேரு வாழ்க்கையும் கஷ்டந்தான்.
இந்த யுவா என்னாத்தை லவ் பண்ணி கண்ணாலம் மூச்சுக்கிட்டான். பையனோட லவ்வை உணரமுடியாம இருக்கான். எப்பப்பாத்தாலும் அவனைய வஞ்சுகொட்டிகிட்டே.
இதுல இவவேற மாமன் சொன்னா சரிங்கிறமாதிரி இருக்குறா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top