Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி💔 8

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Next ud posted dears.

வாசிக்க போகும் முன்ன ஒரு சின்ன help.☺️

நம்ம youtube சேனலுக்கு 4 k hours வந்துடுச்சி friends. ஆனால் 250 subscribers தேவைப்படுறாங்க.
இன்னும் யாரும் subs பண்ணாம இருந்தீங்கன்னா கொஞ்சம் subscribe பட்டனை தட்டி விடுங்கள். அட்வான்ஸ் நன்றிகள் friends🥰🥰






youtube லிங்க் 👇

 

Attachments

  • downloadfile-49.jpg
    downloadfile-49.jpg
    192 KB · Views: 0
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவி நிறைய டைம் இருந்துச்சே இரண்டு பேத்துக்கும்.
எல்லாரும் பேசி முடிச்சதுக்கு அப்பறமேட்டு சோசியக்காரனை பாக்கப் போயிருக்கும் போது மனசைத் தொறக்கறீங்களே டா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️மட்டிகளா.
நவீனுக்கு பெரிய ஏமாற்றமா மாறப்போகுது. இதனால குடும்ப த்துல பிராப்ளம் வரப்போகுது.
சந்தானா சொன்னது தான் நடக்கும் போல நவீனு.
 
சம்யு மனசிலும் குழப்பம் இருக்கும் போல 🤩🤩🤩🤩

ப்ரித்வி நடவடிக்கைகள் சரியில்லை என்று அவசர அவசரமாக கல்வி ஏற்பாடு பண்றீங்களே மலர்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சந்தனா உடம்பு சரியில்லாதவ கூட இருந்து பார்த்துக்க சொல்லி தான் உன்னை விட்டுட்டு போனாங்க 😣😣😣😣😣😣😣😣நீ ப்ரண்ட் வீட்டுக்கு போயிட்ட 🥶🥶🥶🥶🥶🥶🥶
 
Top