மச்சி ப்ரீத்தி செய்தது பிடிக்கலைனாலும் அவளோட வலி மறக்க முடியாது அதை அழகா சொல்லியிருக்கடா எப்பவும் கதை படிச்சு அழற என்னை ரிவியூ படிச்சு அழவச்சிட்டியே கவர் பிக் எங்கிருந்து எடுத்த outstanding பாட்டு அப்படியே என் CT காக எழுதின மாதிரி பொருத்தமா இருக்கு பாட்டு கேட்டு பீல் ஆகிட்டேன்...
என்ன என் தானை தலைவனுக்கு இன்னும் ஏழு எட்டு பிட்டு சேர்த்து போட்டிருக்கலாம் கொஞ்சம் கம்மியா இருந்துச்சு தலைவன் மாஸுக்கெல்லாம் மாஸ் தலைவன் கூட சேர்ந்தால கோளாறு இப்படி இருக்கா லூசு நாதன் கூட இருந்தா அவளுக்கு ஏது இந்த அறிவு @vrao அப்படிதானே மை லார்ட் உன் ஹீரோயினை திட்டலனா எனக்கு சாப்பாடு இறங்காது தம்பி
எங்க கூடவே சுத்திட்டு இருந்த நீ ரிவியூ, பாட்டு, கவர் பிக்ன்னு ஆல் ஏரியாலயும் கலக்குறதால இன்றிலிருந்து நீ ஆல் இன் ஆல் அழகுராணின்னு அழைக்கபடுவாய் keep rocking da

Last edited: