உங்க கதைப் பணி சீக்கிரமா தொடங்க வாழ்த்துக்கள் ப்பா.Thank you so much dear.
கடவுள் அருளும் உங்களை போன்ற தோழிகள் துணை இருந்தால் நிச்சயம் கதை எழுதுவேன் டியர்.
![Bouquet :bouquet: 💐](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f490.png)

வாங்க வாங்க சகி வாழ்த்துக்கள் ஆவலோடு வைட்டிங்Thank you so much dear.
கடவுள் அருளும் உங்களை போன்ற தோழிகள் துணை இருந்தால் நிச்சயம் கதை எழுதுவேன் டியர்.
நன்றி வைஷு பட்டுஉங்க கதைப் பணி சீக்கிரமா தொடங்க வாழ்த்துக்கள் ப்பா.![]()
மிக்க நன்றிகள் டியர்வாங்க வாங்க சகி வாழ்த்துக்கள் ஆவலோடு வைட்டிங்![]()
Thank you so much dearவாவ்!!! அருமையான ரிவ்யூ டியர்
உங்களின் கதைக்கு விமர்சனம் எழுதும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்![]()
எல்லா ரைட்டர்ஸூக்கும் நானு கமண்ட்ஸ் போடறமாதிரி உங்களோட ஸ்டோரிக்கும் லைக்ஸ் மீம்ஸ் சாங்க்ஸ் எல்லாம் போடனும் நம்மூதங்கம். உங்க புது வெர்ஷனுக்காக வெயிட்டிங் ப்பாநன்றி வைஷு பட்டு.
எல்லா ரைட்டர்ஸூக்கும் நானு கமண்ட்ஸ் போடறமாதிரி உங்களோட ஸ்டோரிக்கும் லைக்ஸ் மீம்ஸ் சாங்க்ஸ் எல்லாம் போடனும் நம்மூதங்கம். உங்க புது வெர்ஷனுக்காக வெயிட்டிங் ப்பா![]()
உங்ககிட்ட இருந்து இந்த வார்த்தைகளை கேட்கும் போது ரொம்ப, ரொம்ப சந்தோசமா இருக்கு டியர்.. தேங்க்யூ சோ மச்வாவ்... டைட்டில்ல ஆரம்பிச்சு எண்டிங் வரை ஆவ்சம் ரிவ்யூ
பாட்டு , கவர் பிக் எல்லாம் அல்டிமேட்
View attachment 7189