Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞பனி💞 8

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Next ud போட்டாச்சு பட்டூஸ் 😍



வாசித்து கருத்துக்களை பகிருங்கள்.



முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗





இதே தளத்தில் போட்டிக்கதை ஒன்றும் எழுதி இருக்கிறேன். இன்னும் வசிக்காதவர்கள் வாசித்துப் பாருங்கள் உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்


போட்டிகதை லிங்க் 👇


 
ஒரு காஃபி கூட போட தெரியாமல் தான் இந்த மலரு பொண்ணை வளர்த்து வச்சிருக்கு 😡😡😡😡😡

சாப்பிடுற பொருளை வீணாக்க கூடாது என்று தான் அவ போட்ட காபி நல்லா இல்லைனாலும் குடிக்க வேண்டிய இருக்கு 🤣🤣🤗🤗😉

பிஏ வேலைய பத்தி எதுவும் தெரியாமல் வந்திருந்து எங்க ஹீரோ உயிரை வாங்குறா 🤧🤧🤧 இன்னும் கை கால் எல்லாம் பிடிச்சு விடணும் 🥺🥺🥺

பயபுள்ளைக்கு ஏபிசிடி தெரியாது போல 😉😃😄 அங்கே என்ன எழுதி இருக்கு என்று கூட தெரியாமல் கை எழுத்து போட்டாளாம் 😂😂😂😂😂😂

குறுக்கு வழியில் டெண்டர் எடுத்துட்டு இவன் ஆடுற ஆட்டம் 🤧🤧🤧🤧


மொத்த கோபத்தையும் காட்டி ராஹிய உப்புமா கிண்ட போறானா 🧐🤔🧐
 
Top