Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞பனி 💞6

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Next ud போட்டாச்சு பட்டூஸ் 😍

வாசித்து கருத்துக்களை பகிருங்கள்.

முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗




இதே தளத்தில் போட்டிக்கதை ஒன்றும் எழுதி இருக்கிறேன். இன்னும் வசிக்காதவர்கள் வாசித்துப் பாருங்கள் உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.



போட்டிகதை லிங்க் 👇


 
அடியே ராஹி உப்மா உன்னை கணக்கு தான் பார்க்க சொன்னோம் 🤗 🤗 🤗 ஆனால் நீ எங்க ஹீரோவ கணக்கு பண்ண பாக்குற 🤪🤪🤪🤪

உனக்கு கணக்கு தான் ஒட்டணும் 😉😉😉 எங்க ஹீரோ ஏன் ஒட்டணும் 😉😉😉😉
எங்க ஹீரோ அந்த விஷயத்தில் தாராள பிரபு தான் 🤩🥰🥰 நீ வேணா போய் ஒட்டிக்கோ கட்டிக்கோ என்று சொல்லி பாரு 🤣🤗🤣🤗

ஏம்மா பக்கத்து சீட்டு ஹேமா சொல்றவ அந்த வேலைகாரம்மா மயங்கி விழுந்தாங்க ஹெல்ப் பண்ண தான் போனால் என்று சொல்லி இருந்தால் அவனும் புரிஞ்சிருப்பான் 🤦‍♀️😝😝😝😝 நீ அரை குறையாக சொல்லிட்டு 🤭🤭🤭 இப்பவும் எங்க ஹீரோவ தான் வில்லன் மாதிரி பார்ப்பா 🥺🥺🥺🥺🥺🥺

ராஹி ஒழுங்கா இந்த வேலையை முடித்து இருந்தால் அவனே உன்னை பெர்மணன்ட் ஆக்கி இருப்பான் 😁🤓🤓🤓🤓🤓

அடேய் ஆது உனக்கு வேலை வெட்டி இல்லையா 🧐🤔🧐 இப்படி சாஹி கிட்ட கடலை வறுக்குற 🤩🤩🤩🤩🤩🤩
 
Top