💞💞 நெஞ்சமெல்லாம் நிலவாக நீ 💞💞 💖💖💖💖💖விமர்சனம் 💖💖💖💖💖

Advertisement

Ram priya

Well-known member
Member
IMG_20260504_213730.jpg

ஒரு பெண்ணின் பன்முகத் தன்மையை அழுத்தமாக காட்டிய கதை 🤩🤩

அன்பான மகளாக 😍😍
அதீத பாசமான தமக்கையாக 😍
வேலை இடத்தில் கறார் பேர் வழியாக 😍😍😍
தவறுக்கு தலை வணங்காதவளாக 😍😍
முதலாளி ரேஷ்மாவின் மதியூகியாக 😍😍 அவளை கனிவுடன் தாங்கும் தாயாக 😍
நாயகன் மீது நேசத்தை ஒளித்து வைத்திருக்கும் காதலியாக 😍😍
அவனின் நலத்திற்காக தன் காதலை தியாகம் செய்ய கூட தயங்காதவளாக என்று பல பரிமாணங்களில் மிளிரும் நம் நாயகி மதுரா 🥰🥰🥰

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

மதுரா..... நம் கதையின் நாயகி இரண்டு தங்கைகளுக்கு அக்காவாக சிறு வயதிலேயே பெற்றோரின் வலிகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவள் ☺️

மதுராவின் பெற்றோர் குடும்பத்திற்காகவும் சுயநலம் மிகுந்த உடன் பிறந்தோருக்காகவும் உழைத்து ஓடாக தேயந்து 😨😨😨 பிள்ளைகளுக்கு எந்த ஒரு நல்லதும் செய்து பார்க்காமலேயே 😰😰😰 இறந்து விட தங்கைகளின் பொறுப்பை தனதாக்கிக் கொண்டாள் நம் நாயகி 😍😍😍

தங்கைகள் மட்டுமே தன் உலகமாக வாழ்பவளுக்குள்ளும் உலகமாக அவளின் ஊட்டி 🥰🥰

சிறு வயதிலேயே பக்கத்து வீட்டிற்கு விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டிற்கு வரும் நாயகன் மீது கொண்ட நேசம் மொட்டாக மலர்ந்து விருட்சமாக வளர்ந்து நிற்கிறது அவளுக்குள் காதலாக ♥️♥️♥️♥️

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

ரேவந்த்.... நம் கதையின் நாயகன் அவனுக்கென இருக்கும் ஒரே உறவாக தங்கை ரேஷ்மா ☺️☺️☺️

நாயகி எப்படி தனக்குள்ளாக இவன் மீது நேசத்தை வளர்த்து கொண்டது போல 😍😍
இவனும் அவள் மீது வெளியே சொல்லாத காதல் கொண்டு அவளையே தன் வாழ்க்கையாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவன் 😍😍😍

இருவரின் வெளியே சொல்லாத காதல் வெளிவந்தது ஒரு குட்டி பெண்ணின் சுட்டி தனத்தால் 🥰🥰🥰

லக்கி.... மதுராவின் குட்டி தங்கை நாயகன் ரேவந்த்க்கு லக்கி சார்ம் 🥰🥰

ரேவந்த்.... தன் குட்டி மச்சினியின் உதவி கொண்டு காதலில் வென்று ❤️❤️❤️
திருமணத்தில் கை சேறும் தருணம்.... சுயநலம் மிகுந்த உறவுகளின் சூழ்ச்சியால் திருமணம் தடை படுகிறது 😥😥😥😰😰😰😨😨😨

மதுரா _ ரேவந்த்.... திருமணத்தில் இணைந்தார்களா ⁉️⁉️⁉️

தன் நலம் மட்டுமே பெரிதென நினைத்து மதுராவின் குடும்பத்திற்கு வஞ்சகம் செய்த உறவுகள் திருந்தினார்களா ⁉️⁉️

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததா ⁉️⁉️
என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் நம் கதாசிரியர் 🤩🤩🤩

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍😍
 
Last edited:
Edit பண்ணிட்டேன் சிஸ் 😍😍
Thank you very much for your review.

ரொம்ப formal ஆக தோன்றினாலும், நிஜம் தான்.

உங்களோட இந்த விமர்சனம் மிகுந்த உற்சாகத்தை , ஊக்குவிப்பை, மகிழ்ச்சியை ரொம்பவே தருது!

ரொம்ப நன்றி!
 
Superb review nga sister 😍😍😍😍😍
Title picture மிகவும் அருமையாக இருக்கிறது 😍😍😍😍😍😍

கதையை திரும்ப படிக்கும் feel.. ஒவ்வொரு கதாபாத்திரமும் மறக்காம பதிவு பண்ணிட்டீங்க .
review கொடுக்கவும் திறமை வேணும். அது அழகாக வருது உங்களுக்கு.
கதை கண்டிப்பாக போட்டியில் வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கு. @Lavanya Rajesh அருமையான கதையை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்💐
 
Last edited:
Thank you very much for your review.

ரொம்ப formal ஆக தோன்றினாலும், நிஜம் தான்.

உங்களோட இந்த விமர்சனம் மிகுந்த உற்சாகத்தை , ஊக்குவிப்பை, மகிழ்ச்சியை ரொம்பவே தருது!

ரொம்ப நன்றி!
நைஸ் ரிவ்யூ ✨💜💜💜🥰🥰🥰
Thank you sis 💖💖😍😍😍
 
Superb review nga sister 😍😍😍😍😍
Title picture மிகவும் அருமையாக இருக்கிறது 😍😍😍😍😍😍

கதையை திரும்ப படிக்கும் feel.. ஒவ்வொரு கதாபாத்திரமும் மறக்காம பதிவு பண்ணிட்டீங்க .
review கொடுக்கவும் திறமை வேணும். அது அழகாக வருது உங்களுக்கு.
கதை கண்டிப்பாக போட்டியில் வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கு. @Lavanya Rajesh அருமையான கதையை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்💐
உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி மா ❤️❤️💖💖💖🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top