01 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

😍😍😍

அளவுக்கு அதிகமான பணம், கண்டிப்பில்லாத வளர்ப்பு, நண்பர்கள் சேர்க்கை எல்லாம் சேர்ந்து கௌதமனை ஸ்பாயில்ட் சைல்டா ஆக்கி இருக்கு... இவன் வேற இதுதான் லாஸ்ட் ட்ரிப்ன்னு சொல்றான், அம்மாகிட்ட போறேன்னு சொல்றான், அம்மா வேற கோவத்துல எங்கயாவது போய் தொலை, என் முகத்துல முழிச்சிடாதன்னு சொல்றாங்க... எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தா, போனவன் ஒழுங்கா திரும்புவானா? 😑😑 இதையே நினைச்சு...😕😕

FB_IMG_1732345638601.jpg
 
Last edited:
பணம் அது அதிகமா இருக்கறது பெருசில்ல.. அதை பிறப்புல கொண்டவனோட நடத்தை மாறாம அவனை வளர்க்கறது தான் பெருசு.. அதுல கோட்டை விட்டுட்டு இப்போ ஃபீல் பண்ணா ஆச்சா.. ஆடி அடங்கும் காலம் வரை பொறுத்து தான் ஆகனும்..
 

Advertisement

Advertisement

Back
Top