03 அசோகாவின் உன்னாலே உனதாகிறேன் !

Advertisement

Ashokaa

Well-known member
Member
வணக்கம் மக்களே 🤩

உன்னாலே உனதாகிறேன் மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.

அத்தியாயம் 3.1

அத்தியாயம் 3.2

அன்புடன்

அசோகா :love:
 
Last edited:
வணக்கம் மக்களே 🤩

உன்னாலே உனதாகிறேன் மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.

அத்தியாயம் 3.1

அத்தியாயம் 3.2

அன்புடன்

அசோகா :love:
Nirmala vandhachu 😍 😍 😍
 
கருணாவின் இழப்பை
கண்ணீர் விட்டு
கரைய கூட
குடும்பமும் காலமும்
காத்திருக்க வில்லை....
கடமையை ஆற்ற
காலில் சக்கரம்
கட்டி உறவுகள் பார்க்க....
காலத்தின்
கையில் ஆடும் பொம்மைகளாக
கண்களின் தவிப்பில்
கரையும் இரு உள்ளம்....
 
கருணாவின் இழப்பை
கண்ணீர் விட்டு
கரைய கூட
குடும்பமும் காலமும்
காத்திருக்க வில்லை....
கடமையை ஆற்ற
காலில் சக்கரம்
கட்டி உறவுகள் பார்க்க....
காலத்தின்
கையில் ஆடும் பொம்மைகளாக
கண்களின் தவிப்பில்
கரையும் இரு உள்ளம்....
கண்ணீரில் கரையும்
காலம் காலாவதியாகி
கைபிடிக்கக் காத்திருக்கும்
கண்ணாளன் கலக்கமும்
களைந்து
கரைசேரும் இரு மனமும்
காதலோடு.
காத்திருப்போம் !
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top