அருமையான பதிவு
அச்சோ இந்த பதிவை படிச்சிட்டு என்னையே நான் மறந்த நிலையில் தான் இருக்கேன்![]()
அருமையான பதிவு
அச்சோ இந்த பதிவை படிச்சிட்டு என்னையே நான் மறந்த நிலையில் தான் இருக்கேன்![]()
veer and vikram are friends.வீர் கௌதம் ஃபிரண்ட்ஸ் தானே டியர்....வீரோட உறுப்பை இவனுக்கு கொடுத்தது போல் ஆத்தர் எதுவும் சொல்லவில்லை
அப்படியே வீரோட உறுப்பாக இருந்தால் கௌதம்கு வீரை தெரியனுமே....!!???
கௌதம் தானே ஹீரோவீரின் நினைவுகள் கௌதமனுக்குள்,அவனின் உறுப்புகள் எல்லாம் கௌதமனுக்குள்,அப்ப இப்போ இருப்பது வீரா இல்ல கௌதமா?
வீருக்குள் கௌதமா இல்ல கௌதமனுக்குள் வீரா![]()
illa fire accident nijamave accident dhan.தன் உடலை தன்னுடையதாக உணர முடிரவில்லை எனில் அவனின் உண்மை மனம் தேடும் உடல் எது..
அந்த பயர் ஏக்சிடென்ட் திட்டமிட்ட ஒன்றா...
thanks Sumathi mathiWow awesome
மனசு எல்லாம் கௌதம்து தான். அப்போ அப்போ டோனர் தலை காட்டுவார் அவ்வளவே.
அய்யோ, இவன் உடலால கெளதம் ஆகவும், மனசுல வீர் ஆகவும் இருக்கிறான் போல... இது எவ்வளவு கொடுமையான நிலை..ஒருவேளை அங்க நடந்த ஃபயர் ஆக்ஸிடென்ட்ல வீர் காதலியோ, இல்ல அவனோட குமந்தையோ இருக்குமோ? அதான் இந்த கெளதமுக்கு மனசு பதறுதோ?
oru variya vidaradhu illaவீர் யைப் கெளதமன் உள்ள தைச்சி விட்டாச்சு... வீர் தான் ரகு வா... வீர்யோட லவ்வர் பிரக்ன்னட் சொல்லி இருப்பாங்க... அப்போ அந்த accident athula காணாமல் போன பிள்ளை வீர் யோட பிள்ளை யா...
கடைசியாக உண்மை தெரிய தான் இந்த அதனை tattoos ellam போலவே
Thank you CharuAlways your writing makes me melting. Final varai varumpothuthan padikanumnu vachirunthen Shoba Dear. But couldn't resist. How is your twin daughters ( your sister's daughters??
Gowthaman will feel the soul of other parts I think
உங்க ட்விஸ்ட் எங்க இருக்கும்னு தெரியாது...oru variya vidaradhu illa
![]()