அய்யோ, இவன் உடலால கெளதம் ஆகவும், மனசுல வீர் ஆகவும் இருக்கிறான் போல... இது எவ்வளவு கொடுமையான நிலை.. ஒருவேளை அங்க நடந்த ஃபயர் ஆக்ஸிடென்ட்ல வீர் காதலியோ, இல்ல அவனோட குமந்தையோ இருக்குமோ? அதான் இந்த கெளதமுக்கு மனசு பதறுதோ?
வீர் யைப் கெளதமன் உள்ள தைச்சி விட்டாச்சு... வீர் தான் ரகு வா... வீர்யோட லவ்வர் பிரக்ன்னட் சொல்லி இருப்பாங்க... அப்போ அந்த accident athula காணாமல் போன பிள்ளை வீர் யோட பிள்ளை யா...
கடைசியாக உண்மை தெரிய தான் இந்த அதனை tattoos ellam போலவே
Always your writing makes me melting. Final varai varumpothuthan padikanumnu vachirunthen Shoba Dear. But couldn't resist. How is your twin daughters ( your sister's daughters??
Gowthaman will feel the soul of other parts I think
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.