ஒரு நிமிஷம் 'lllllllaghuvum' இத படிக்க தெரியாம முழிச்சேன்evlo azhaga andha kutti paiyanoda feelings-a ezhudhirukeenga!!!
avanoda emaatratha ninaicha romba valikudhu....
andha kutti thaaraavum avaloda myyyy lllllllaghuvum ayyavum ammavum romba sweet!!![]()
ரகுவின் இந்த சந்தோசம் நிலைக்கட்டும்.அதுல எந்த குளறுபடியும் வேண்டாமே please
அவ எவ்வளவு கிளியரா 'மை லகு'ன்னு சொல்றா.... நீங்க என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க?
தாராவோட அப்பா, அம்மாவை ரகுவும் அப்பா, அம்மாவா பார்க்குறான்னா, அப்ப தாரா, ரகுவுக்கு தங்கை முறையா?
தாரா..
எல்லாரும் இப்படி இறங்கினா நான் எப்படி கதை எழுதறதாம் ?Indha thara than gowthamanin padhi uruvathin unarachi tharagaiyo![]()
![]()
தங்கையாஅப்போ ரகுக்கு தாரா தங்கை முறை... அப்போ வீர் (a) ரகு வோட லவ்வர் வேற யாரோ இருக்காங்க ....
சின்ன பிள்ளை ஏக்கம் படிக்கும் போதே கண்ணு கலங்குது....