06 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

பெத்தவன் ரகுவிற்கு கொடுக்க தவறியதை அவனின் ஐயா குடும்பம் கொடுத்துவிட்டது.
 
💞💞💞குட்டி பையனின் உணர்வுகளை அழகாய் படம் பிடித்து காட்டிருக்கீங்க. தாராவின் அன்பில் மூழ்கி திளைத்தவன் மீண்டும் அவளோடு சேர்ந்தால் இன்பம். 🥰🥰🥰
 
அப்போ ரகுக்கு தாரா தங்கை முறை... அப்போ வீர் (a) ரகு வோட லவ்வர் வேற யாரோ இருக்காங்க ....

சின்ன பிள்ளை ஏக்கம் படிக்கும் போதே கண்ணு கலங்குது....
 
evlo azhaga andha kutti paiyanoda feelings-a ezhudhirukeenga!!!

avanoda emaatratha ninaicha romba valikudhu....

andha kutti thaaraavum avaloda myyyy lllllllaghuvum ayyavum ammavum romba sweet!! :love:
ஒரு நிமிஷம் 'lllllllaghuvum' இத படிக்க தெரியாம முழிச்சேன் :D
ல்ல்லலகு :love:
 
😍😍😍

தாராவோட அப்பா, அம்மாவை ரகுவும் அப்பா, அம்மாவா பார்க்குறான்னா, அப்ப தாரா, ரகுவுக்கு தங்கை முறையா? 🤔🤔😑😑
தாரா..❤️❤️❤️

அவ எவ்வளவு கிளியரா 'மை லகு'ன்னு சொல்றா.... நீங்க என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க?
 
அப்போ ரகுக்கு தாரா தங்கை முறை... அப்போ வீர் (a) ரகு வோட லவ்வர் வேற யாரோ இருக்காங்க ....

சின்ன பிள்ளை ஏக்கம் படிக்கும் போதே கண்ணு கலங்குது....
தங்கையா :oops:ஏன் இப்படி?
 

Advertisement

Advertisement

Back
Top