08 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

உள்ளுணர்வு சரியா சொல்லுது.. புரிந்து கொள்ள இன்னும் நாளாகுமோ..

குழந்தைய பரிகொடுத்தவ என்ன நிலைமைக்கு ஆளாக போறாளோ...
 
♥️♥️♥️
அந்த மாதிரி குழந்தைய கொண்டு வந்து போடறது கஷ்டம்னாலும், இந்த பாப்பாக்காவது நல்ல வேளை கௌதம் அப்பாவா கிடைச்சானே. இந்த நெகிழ்வு அடிபட்டு கிடந்த கௌதமாலோ இல்லை உயிர் கொடுத்த வீராலோ? எதுவாக இருந்தாலும் நல்ல விஷயம்பா.
ஆனாலும் இன்னிக்கும் அந்த குழந்தை இப்பிடி இருந்தா அப்படி ஆச்சுனானு அழ வச்சிட்டீங்க.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top