Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 22

Advertisement

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 22(1)

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 22(2)


Thanks alot friendss:love::love::love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:


Stay tuned


நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ.
லல லல்ல லல்ல லா
லல்ல லல்ல லா
லல்ல லல்ல லா லா
நீ என்ன எழுதினாலும் நான் லாலா பேர் வெச்சு comment போடுவேன்
 
பிரதாபனுக்கு கை பற்றவே 22 epis ஆச்சு. இந்த பையன் பொறுப்பு பருப்பாவே இருந்தாச்சு.. விடாத தாரிணி.. சுஜிக்குட்டியோட தாரிணியத்தையை பார்க்க வந்துட்டு legalஆம் advisorஆம்...

சரி சரி சட்டுன்னு வினயன் விசயத்த பாருங்கப்பா.பாவம் அவன்...
கல்யாணத்த முடிப்பாங்கன்னு பார்த்தா அச்சச்சன் பொன்னச்சன் ஹா..ஹா..

உன்னிமா, சக்கர, சுஜிம்மா 😍
 
😍😍😍பிரதாபன் 😍😍😍 ரொம்ப அழுத்தக்காரன் தான் 🤗 🤣 🤣

புரிஞ்சிடுச்சு 🥶🥶🥶இந்த ஆத்தரு வினயனுக்கு ரொமான்ஸ் சீன் வைக்கிறதுக்கு முன்னாடி எங்க ஹீரோவுக்கு வைக்க கூடாது என்று தீர்மானமாக இருக்காங்க 😣😣😣😣😣😣😣😣😣😣

பிரதாபனை தாரிணி கூட பேச விடாமல் ஏதாவது சதி பண்ணிட்டு இருக்காங்க 😏😏😏😏😏😏

பிரதாபன் கைய பிடிக்கிற சீனே உனக்கு இப்போ தான் தந்திருக்காங்க 😨😨😨😨எப்போ ரொமான்ஸ் சீன் தருவாங்களோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


ஏம்மா தாரு நாங்கள் உன்னை பார்க்க வரல 🤨🤨🤨பிளைட்டுக்கு டாட்டா காட்ட வந்தோம் 🤗 🤣 🤗 🤣

ராஜீவன் ஓடி போன கதைய சுஜாகுட்டி கல்யாணத்தில் கூட பேசுவாங்க போல 😉 😉 😉 😉 😉 😉 😉
 
Last edited:
Top