Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 6

Advertisement

அடப்பாவி... !!!! இங்க ஒரு செட்டப் அ வச்சுட்டு தான் பொண்டாட்டிகிட்ட அப்படி பேசுனியா..... 😡😡😡😡😡😡
குரல்ல குயில் கூவுது உனக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா......😬😬😬😬😬
காதல் கணவன் மாதிரி பேசுறானே யசோவையும் விரும்பித் தானே கட்டிக்கிட்டான்.....🤔🤔🤔
 
காரு என்ன காரி துப்புறாப்புல காரியத்தை பண்ணிட்டு இருக்கான்...‌இதுல யோக்கிய சிகாமணிக்கு சந்தேகம் வேற மத்தவங்க மேல... அடிங்க.....
 
முசுட்டு குரங்கு உனக்கு கனிவா எல்லாம் பேச தெரியுமா... நீ ஆம்பிளை nu நிரூபிக்க காங்கேயம் மயிலு தேவை பட்டு இருக்கு...
நாயே 2 வயசுல பிள்ளையை வச்சிட்டு என்ன பேச்சு பேசின உன் அண்ணனை... அதை விட யசோ வை எப்படி எல்லாம் பேசினா மகனே உனக்கு இருக்குடா
 
😍😍😍

அப்ப காரு மாமன் ரெட்டை மாட்டு வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கான்... இதுல எப்ப எந்த மாடு பிச்சுக்கிட்டு போய், வண்டி கீழ விழப் போகுதுன்னு தெரியல...😏😏😒😒

FB_IMG_1718890334217.jpg
 
Top