ஆமாம் நயந்தினி தான் யோசிக்கணும், ஹீரோ வந்ததால ஏதாவது மாற்றம் வருமா பார்ப்போம்,ஒரு வழியா ஹீரோ என்ட்ரி ஆகிட்டாரா இந்த பக்கி சரியான மரகலன்ட கேசா இருப்பானோ இன்னைக்கு பிரண்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் பிடிக்கலைன்னு சொல்றான் நாளைக்கு அவன் அம்மா கூட பேசறது பிடிக்கலைன்னு சொல்லுவான் அப்ப என்ன செய்யப் போறா இவ?????????
நயந்தினி யோசிச்சுப் பார்ப்பாளா? ஹீரோ வேற வந்தாச்சே, ஏதாச்சும் மாற்றம் வருதான்னு பார்ப்போம்,கன்ஃபார்மா தெரிஞ்சிடுச்சு..
இந்த விக்கி ஒரு சைக்கோபாத் பக்கின்னு. ஏன் நயந்தினி, உனக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமான்னு
எதுக்கும் ஒருத்தடவை ரீகன்சிடர் பண்றது பெட்டர்.
Yes, Thank youBeginning of twists.....
Thank younice