15 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

தாக்ஷ அப்பா மகள் வாழ்வில் இணைந்துட்டா
அப்பாமாக்கும் அவளை பிடிக்குது.
Very Interesting update
 
யாழியோட சேர்ந்த கௌதமனை நேசிக்க தாஸா தயராகிட்டா ஆனா அவளோட குடும்பம் அதை ஏத்துக்குமா.... யசோவுக்கு பிள்ளையை தெரியாது பிள்ளைக்கும் யசோவை தெரியாது ஆனா தெரியுற சூழ்நிலை வந்தா கௌதமன் பிள்ளையை அம்மா கிட்ட விடுவானா
 
💞💞 தன் குழந்தையை பிரிந்து இருந்தாலும் அவளின் உள்ளுணர்வு குழந்தையை அடையாளம் காட்டுமே. யசோ குழந்தையை பார்த்துட்டா கண்டிப்பா விட்டுட்டு போக மாட்டா. . அப்போ இந்த காதல் முடிவுக்கு வந்துருமே. 🤔🤔🤔
கௌதமன் காதல் மேல ஏன் எல்லாருக்கும் ஒரு கண்ணு? பாவம் பிழைச்சு போகட்டும்...
 
🙏then who is Athvic.he is Lagu Yasho 's son isnt it????. The baby who calls her amma in the video call.
வீர் யசோ தானே பேர்... எப்போ ரகு உள்ள நுழைஞ்சான்? :D
 
யாழியோட சேர்ந்த கௌதமனை நேசிக்க தாஸா தயராகிட்டா ஆனா அவளோட குடும்பம் அதை ஏத்துக்குமா.... யசோவுக்கு பிள்ளையை தெரியாது பிள்ளைக்கும் யசோவை தெரியாது ஆனா தெரியுற சூழ்நிலை வந்தா கௌதமன் பிள்ளையை அம்மா கிட்ட விடுவானா
அது எப்படி கொடுப்பான்? அவன் பொண்ணு அவன் உயிராச்சே...
 
யாழியோட சேர்ந்த கௌதமனை நேசிக்க தாஸா தயராகிட்டா ஆனா அவளோட குடும்பம் அதை ஏத்துக்குமா.... யசோவுக்கு பிள்ளையை தெரியாது பிள்ளைக்கும் யசோவை தெரியாது ஆனா தெரியுற சூழ்நிலை வந்தா கௌதமன் பிள்ளையை அம்மா கிட்ட விடுவானா
Pi
கௌதமன் காதல் மேல ஏன் எல்லாருக்கும் ஒரு கண்ணு? பாவம் பிழைச்சு போகட்டும்...
Pizhaichupogattum yaar venda chonna, Yashovaiyum koncham pizhaikka vachudunga.
 

Advertisement

Advertisement

Back
Top