15 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

'கல்யாண வீட்டுக்கு போறனால வரமுடியாது'ன்னு வைஷாலி சொல்றாங்க. சோ, தாக்ஷா-கௌதமன்-பேபி மூணு பேரும் டின்னருக்கு ஹோட்டல் போறாங்க.

இந்த யஷோ தான் குட்டியோட அம்மான்னு இவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லையே... அப்படியே தெரிஞ்சாலும் அவன் காதல் தாக்ஷா தானே.
உங்கள நம்ப முடியாது ஷோபா.. லெப்ட்ல இன்டிக்கேட்டர் போட்டு ரைட்டுல திருப்பிட்டா.. அதான் முன்னெச்சரிக்கையா விசயத்தை கேட்டுக்கறேன்... ஹீ... ஹீ..‌

காதல் எல்லாமே கை கூடனுமுன்னு இல்லையே...
 
next update 💝 💝

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

என்னை ஏதோ தூக்க வியாதி தாக்கி இருக்கு. எழுத உக்காந்தாலும் தூக்கம்... எடிட் பண்ண உக்காந்தாலும் தூக்கம். சரி.. படுத்துட்டு வந்து பாப்போம்ன்னு படுத்தா தூக்கம்ன்னா என்னன்னு கண்ணு கேக்குது!
எழுதும் போது மட்டுமே என்னை தாக்குற இந்த கொடுமையான வியாதியால என்னால சொன்ன நேரத்துக்கு அப்டேட் கொடுக்க முடியறது இல்ல. மன்னிக்கவும் மக்களே :D:D:D
குழந்தையாவே மாறி வார்த்தைகளை யோசிச்சு எழுதுறீங்களா. அதான் அவங்கள மாதிரியே மனசு நிறைவோட உங்களுக்கும் தூக்கம் வருது மை லார்ட். 🥰🥰🥰🥰
 
Last edited:

Ellarukum vara vyathithan Shoba Dear idhayum thandi munneruvom Happy Women's Day 😍 😍 😍 😍😍
 
உங்கள நம்ப முடியாது ஷோபா.. லெப்ட்ல இன்டிக்கேட்டர் போட்டு ரைட்டுல திருப்பிட்டா.. அதான் முன்னெச்சரிக்கையா விசயத்தை கேட்டுக்கறேன்... ஹீ... ஹீ..‌

காதல் எல்லாமே கை கூடனுமுன்னு இல்லையே...
வெவரம் :D :D :D
 
குழந்தையாவே மாறி வார்த்தைகளை யோசிச்சு எழுதுறீங்களா. அதான் அவங்கள மாதிரியே மனசு நிறைவோட உங்களுக்கும் தூக்கம் வருது மை லார்ட். 🥰🥰🥰🥰
பாத்த குட்டீஸ்ச எல்லாம் கவனிச்சு நோட்ஸ் எடுத்தேன்னு சொன்னா நம்ப முடியுதா? :D
 
குழந்தைகளை பார்த்துட்டு இருந்தாலே நம்மளும் குழந்தையா மாறி சந்தோசமா இருப்போம். அப்போ பத்தாயிரம் வார்த்தைகளுக்கும் மேல அவங்கள பத்தி யோசிச்சு எழுதும் போது நிஜமாவே மனசுல குட் பீல் கிடைக்கும். 🥰🥰🥰🥰
 
💞💞 தன் குழந்தையை பிரிந்து இருந்தாலும் அவளின் உள்ளுணர்வு குழந்தையை அடையாளம் காட்டுமே. யசோ குழந்தையை பார்த்துட்டா கண்டிப்பா விட்டுட்டு போக மாட்டா. . அப்போ இந்த காதல் முடிவுக்கு வந்துருமே. 🤔🤔🤔
 
Last edited:
'கல்யாண வீட்டுக்கு போறனால வரமுடியாது'ன்னு வைஷாலி சொல்றாங்க. சோ, தாக்ஷா-கௌதமன்-பேபி மூணு பேரும் டின்னருக்கு ஹோட்டல் போறாங்க.

இந்த யஷோ தான் குட்டியோட அம்மான்னு இவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லையே... அப்படியே தெரிஞ்சாலும் அவன் காதல் தாக்ஷா தானே.
🙏then who is Athvic.he is Lagu Yasho 's son isnt it????. The baby who calls her amma in the video call.
 
Advertisement

Advertisement

Back
Top