Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

19 - என்னோடு தான் நானில்லையே!

Advertisement

🤩🤩🤩 தனுஜா கொடுத்த கார்டு மூலம் ஷாந்தனுவுக்கு தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗🤗தனுவோட நிலை 🙁🙁🙁🙁

ஷாந்தனு அவ தனியா இருக்க பயமா இருக்கு என்று சொல்றாளே நான் கூட துணைக்கு இருக்கட்டுமா என்று கேட்ப என்று நினைச்சா 😨 😨 😨 😨 இப்படி சிட்டா பறந்துட்ட 😣😣😣😣😣

வம்சிக்கு இருக்கிற பிரச்சினை சின்னது தான் 🙁🙁🙁 இப்பவே இவ்வளவு தெளிவாக இருப்பவன் அவன் குடும்பம் சப்போட்டா இருந்து இருந்தால் நல்லா குணம் ஆகி இருப்பான் 🤨🤨🤨🤨

பாஷிணி அவன் வழியிலேயே போய் அவனை சமாளிச்சுட்ட 🤣🤣🤣 ஆனால் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க ரொம்ப கஷ்டபடணும் போல 🤔 🧐 🧐 🤔
 
Last edited:

Ama Konjam kastam than sis thank you soooo much for ur lovely comment sis 😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰
 
Top